ஆந்திரா பருப்பு பொடி

தேதி: February 25, 2012

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

பொட்டுகடலை - 1 கப்
கொப்பரைத் துருவல் - 1/2 கப்
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் - 3
உப்பு


 

கறிவேப்பிலை, பொட்டுகடலை, கொப்பரைதுருவல், மிளகாய், உப்பு, சீரகத்தை வெறும் வாணலியில் வறுக்கவும்.
பூண்டை சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
அனைத்து பொருள்களையும் ஆற வைத்து பொடி செய்துகொள்ளவும்.
சூடான சாதத்தில் நெய் சேர்த்து, பொடியை கலந்து சாப்பிடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

பருப்பு பொடி செய்முறை super அண்ட் easy...வாழ்த்துகள்..

"எல்லாம் நன்மைக்கே"

ரெம்ப நல்லா இருக்கு. எத்தனை நாட்கள் இதை வைத்து கொள்ளாம்