குதூகல அரட்டை

எல்லாரும் வாங்க வாங்க ரொம்ப சந்தோஷமான விஷயம் எல்லாம் பேசலாம் வாங்க

அங்க தனியா இருக்க பயம் இல்லையா? உங்களுக்கு துணைக்கு வேறு யாரவது இருக்காங்களா?

இங்கே பயம் எதும் இல்லை வாட்ச்மேன் permission இல்லாம யாரும் வர முடியாது relations எல்லாரும் தமிழ்நாடு ல இருக்காங்க சரி நான் போயி கொஞ்ச நேரம் தூங்க போறேன் கவி வீட்டுக்கு guest வந்து இருக்காங்களாம் அதுனாலே அவங்க வரலை பை காயு அப்புறம் பார்க்கலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ok bye.

தோழிகள் அனைவரும் நலமா

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,யாராவது இருக்கிங்கலா?

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

வணக்கம் தோழிகளே... நேற்று மாலை சென்னை வந்துட்டேன் என் மகனோடு :) சும்மா வீட்டில் என் மகளுக்கும், மற்றவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க தான்... சொல்லாம வந்து நின்னுட்டேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட இதுக்குதான் நாங்க வெளியில் போற பிளான் இருக்குன்னு சொன்னீங்களா?! யாழினி அப்பா அம்மா வசு குழந்தை எல்லாரும் எப்படி இருக்காங்க? யாழினி குட்டி இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவ் விட்டுட்டங்களா? குமரன் அக்காவைப் பார்த்ததும் துள்ளி குதிச்சிருப்பாரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

Hai kavi
hai vani welcome to tamilnadu.yam patra thunbam neegalum paruga.powercut pathi sonnan

Be simple be sample

மக்காஸ் அரட்டையை தொடருங்க. தலைவர் வந்துட்டே இருக்கார் சாப்பாடு கொடுத்துட்டு அப்பாலிக்கா வரேன் :)

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹ்ம்ம்ம்....பேக் டு த பெவிலியனா? பொண்ணு ஞாபகம் வந்துடுச்சா? பாவம் தனியா போரடிச்சுப்போன பையனுக்கு அக்காவைப் பார்த்து சந்தோஷமா இருக்குமே?

மேலும் சில பதிவுகள்