கட்டாயம் படித்து முடிந்தால் பதில் தரவும்

அன்பு தொழிகளே,
என் பெயர் வித்யா,எனக்கு வயது 30,எனக்கு திருமணமாகி 6வருடங்கள் ஆகிறாது,நான் melbourne இருக்கிறேன்.
நான் கேட்பாது பழைய கெள்வியாக கூட இருக்கலாம்,அதனால் தான் அப்படி ஒரு subject
பழைய கெள்வியாக இருந்தால்,அந்த link அனுப்பவும் pls

எனக்கு pregant ஆவதில் problem இல்லை,ஆனால் pregnancy continue ஆவதில்தான் problem இருக்கு.டாக்டரிம் சென்று பார்தோம்,எந்த problem இல்லை என்று சொன்னார்கள்.நான் folicacid,vitaminD எடுத்துகிறேன்.இதுவரைக்கும் 4 miscarriage.ஓவ்வொரு தடைவையும் 35 முதல் 40 நாட்கள் மட்டும் தான்,30வது நாள் positve என்று வரும்,40வது நாள் miscarriage ஆகிடும்.27 நாட்களாக இருந்த என்னுடையperiods ,4மாதங்களாக 24 நாட்களாக மாறிவிட்டது.
என்ன செய்வாது என்றெ தெரியவில்லை.எனக்கு ரொம்ப heat body.

இப்படிக்கு
வித்யா

Kadavulai nambungal koodumana varai thaneer athigam parugungal

என்ன சொல்றதுன்னு தெரியலைங்க..எல்லா டெஸ்டும் பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்.நம்ப ஊரில் என்றால் ஒரு நல்ல ஆயுர்வேத மருத்துவரை பாருங்க உடம்பு குளிர்ச்சிக்கான டிப்ஸ் சொல்லுவார்கள்..தயிர் சேர்க்காதீங்க மோர் சேருங்க..சமைத்த உணவை குறைத்து இயற்கை உண்வாகிய பழங்கள் காய்கறிகள் சேத்துக்குங்க

கவலைபடாதீங்க...என் friendukku இதே மாறி தாங்க இருந்தது.மூன்று முறை இப்படி ஆச்சு.அப்புறம் அவங்க முதல இருந்தே அதாவது கர்ப்பம் ம இருக்கலாம் ங்கற stage வரம்போதே ஒரு injection எடுதுகிட்ட்டாங்க...(30 days la)
கர்ப்பம் கலயமா இருக்க...அந்த முறை கலையாமல் நல்ல படியாக குழந்தை பிறந்து விட்டது.அந்த மாறி injection எடுத்தும் உங்களுக்கு இப்படி ஆகுதா...??? இல்ல இதுவரைக்கும் அந்த மாறி injection ஏதும் எடுதுகிட்டதில்யா...கொஞ்சம் தெளிவா சொல்ல முடியுமா?நாலு முறை கற்பம் கலஞ்சதுக்கு D &C எதாச்சும் paninaangala ?

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நீங்கள் வேறு ஒரு நல்ல டாக்டரை பாருங்கள். கர்ப்பம் தரித்த நாள் முதல் கவனமாக இருங்கள். நல்ல ரெஸ்ட் எடுங்கள். இரும்புசத்து அதிகம் உள்ள உணவு, மாதுளம் பழம் , அதிகம் சாப்பிடுங்கள். ஒருவேளை கரு அல்லது கர்ப்பப்பை வீக்கா இருக்கிறதனால இப்படி ஆகுதான்னு தெரியல. என் cousin னுக்கு 3 முறை miscarraige ஆனதால் அடுத்த முறை கர்ப்பம் தரித்த வுடன் கரு தங்குவதர்க்காகவும், அவள் டாக்டர் ஊசி போட்டார்கள். அவள் தொடர்ந்து 4 மாதங்களுக்கு வாரம் ஒரு முறை போட்டுகொண்டாள். அந்த மாதிரி எதாவது செய்ய முடியுமா என்று கேட்டு பாருங்கள்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

Thanks for reply friend

நான் அந்த மாறி injection ஏதும் எடுதுகிட்டதில்லை,D&C செய்யவில்லை எல்லாமெ naturalla நடக்குது அதுனால D&C வெண்டானு சொல்லிட்டாங்க.

pregnant ஆனா அத சுத்தி blood clots form ஆகி அதுவே கரைஞ்சுடும்,MAYBE அது கரையாம இருக்கலாம்னு asprin tablet கூடுத்தாங்க,but no use.

மேலும் சில பதிவுகள்