pls reply friens (block marks)

எனக்கு பரு வருகிறது.கரும்புள்ளியாகிவிடுகிறது.நான் எவெர்ஷாவ்ட் (Ever soft)பேசியல் க்ரீமும்,ஸ்கர்ப்பும் யூஸ் ப்ன்றேன்.பேஸ் பேக் (banjarras)பஞ்சாரஸ் குங்குமப்பூ யூஸ் ப்ன்றேன்.கரும்புள்ளிகள் போக என்ன் செய்யலாம்.பருக்கள் வராம்மல் தடுக்க என்ன பன்னலாம். i am using EYETEX liquid makeup lotion with moistouriser.my skin type is combined skin
pls help me friends.i don't use any fairness cream.

Enakum andha problem erundhadhu akka.nan lemon juice,glycerin,honey edhu 3 sethu oru 3 drops yeduthukonga akka night thungum bodhu apply pannitu thungunga mrng kalividunga regulara edha pannunga akka nalla result kidaikum.aparam na eppo garnier light use pandren adhulaiyum nalla result kadacidhu ungaluku edhu suit agucina edha try panni parungga akka.

மேலும் சில பதிவுகள்