Dark brown discharge

நான் 6 வாரம் கர்பமாக இருக்கிறேன் ...இன்று 40 நாட்கள் ஆகிறது...33 வது நாள் home டெஸ்ட் possitive வந்தது... 34 வது நாள் முதல் dark brown கலரில் vaginal discharge உள்ளது ...38 வது நாள் மறுபடியும் home டெஸ்ட் செய்தேன் ...positive ...ஆனால் பிரவுன் discharge மட்டும் நிற்கவே இல்லை...சில நேரங்களில் மிகவும் லேசாக..சில நேரங்களில் உள்ளாடை நனையும் அளவில் ...சில சமயங்களில் pregnancy symptoms இருக்கிறது...vomiting sensation , back pain போல... hospital appointment மார்ச் 5 தான் கிடைத்துள்ளது...hospitalku போன் செய்து இது பற்றி கேட்டேன்...இது நார்மல் தான் என்கிறார்கள் ....6 வாரங்கள் முடிந்தால் மட்டுமே appointment கிடைக்கும் என்கிறார்கள் ...1 .5 வருடங்களாக முயற்சி செய்து நவம்பரில் லபரோச்கோபி செய்து கிடைத்த குழந்தை...கவலையாக உள்ளேன் ...1 வாரத்துக்கு மேல் இப்படி discharge இருக்குமா??? உங்களில் யாருகாவது இது பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்...பதிலுகாக காத்திருக்கிறேன்...

அனு முதலில் வாழ்த்துக்கள். தைரியமா குழப்பம் இல்லாம இருங்க. முதலில். அப்புறம் இது சில பேருக்கு நார்மல்னு சொல்லி கேள்விப்பட்ட்ருக்கேன்.நெட்ல பார்த்தப்போ கூட அது நார்மல்னு தான் போட்ருக்கு. நீங்க எவ்ளோ சீக்கிரம் டாக்டரை கன்சல்ட் பண்ண முடியுமோ பண்ணுங்க. ஹாஸ்பிட்டலயே நார்மல்னு சொன்னாங்களா. இந்த நேரத்தில் குழப்பம் , பயம் வேண்டாம். ப்ளீஸ். அதுவே சிக்கலை உருவாக்கும். மனச ரிலாக்சா வைங்க. ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்து எப்படி இருக்குனு சொல்லுங்க.

ஆண் குழந்தையாக இருந்தால் சில நேரம் அப்படி இருக்கும் என்ரு என் பாட்டி சொல்ல கேள்விபட்டு இருக்கிரென் அது எந்த அளவு உன்மை என்று தெரியாது பயப்படவேண்டாம்

Mrs.Anantharaman

அனு நீங்க டாக்டர கன்சல்ட் பண்ணும்வரை ரெஸ்டக இருங்க ,மனச ரிலாக்சா வச்சுக்கோங்க,நல்லதே நடந்தேற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ரொம்ப நன்றி எல்லோருக்கும்...நானும் டென்ஷன் ஆக வேண்டாம் என்று தான் நினைக்கிறேன் ...ஆனாலும் என்ன செய்வதென்று புரியவில்லை ....2 நாட்களாக flow அதிகமாக உள்ளது...இன்னும் 5 நாட்கள் உள்ளது டாக்டரை பார்க்க....இன்னும் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ...

Friends make Life Beautiful !!!

Hi Anudeepa, I had thins kind of spotting for few days(2-3 days) during the 1st 2 months of pregnancy... it was around the time my periods...so for the first 2 months, I thought it's some menstural problems and I never suspected that I am pregnant!!!... Only when I went to see what the real problem was, I came to know I was pregnant... that was around my 10th week of pregnancy when I got my 1st scan done and preg confirmed...the doc then gave me folic acid tabs and another tab to strengthen the uterus and then the spotting stopped... but mine was very mild spotting...As u said, I too couldn't get a doc appointment when I first saw a local doc who confirmed my pregnancy(that was during my 8th week)... When I told them abt this spotting , they said it's not an issue unless the flow is heavy and if it is heavy, they asked me to rush to the emergency...So if the spotting is light, u needn't worry... but if it is so heavy to change pads during the day, try consulting a local doc atleast or ur family doctor in India...

Be strong... if this child ought to be urs, it definitely will be; no matter what we do... The reason I'm saying this is- unaware of my preg, I travelled from SG to India and back during the first 8 weeks...and in India , we travelled to ooty and back and also lot of local travel visiting friends and relatives... went to palani and climbed palani malai...travel should be avoided, no climbing stairs, no lifting weightnu ellam solluvaanga.... I did all those and the fetus did sustain all these and grew into a healthy baby...Same in ur case, if the fetus is properly formed and is healthy, everything will go well...so don't worry... some things are not in our control... so just take good rest and try to have a some peace of mind...yes, it is difficult but not impossible... don't be too attached to pregnancy atleast for the first 3-4 months... be open-minded and that itself will reduce ur stress... Remember, everything that happens is for good... Good luck!!!

கவலைப் பட வேண்டாம். ஆனால் இது தொடர்ந்தால் கரு கலைவதற்க்கு சாத்தியம் உள்ளது. எடை அதிகம் தூக்க வேண்டாம். மாடிப்படி ஏற வேண்டாம். பெட் ரெஸ்ட் எடுக்கவும்.இருவரும் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம். கால்பகுதி உயரமாக இருக்கும் ப்டி வைத்து படுக்கவும்

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

Hi,
the words told by dsen is right. I had d same problem in my pregnancy on my first month. Go and check in hostpital. In scan, it will show spot bleeding from uterus then Doctor give treatment for this. With in two days this problem will solved. before you go to hospital follow my tips mentioned in the previous mail. These instructions gave by my doctor on that time. Don't worry. It is not serious, but be careful

அன்பு எதையும் எதிர்பார்க்காது
அன்புடன்
தாமரை

enaku help pannunga sisters yaravathu 10months aguthu babykaga try panrom,ethavathu therinja sollunga

hello karps,

Normally after marriage you can wait upto 1 year for baby.If u didn't conceive with in one year u both should go to hospital and check urself.

Normally there are lot of reasons for unfertility. By initially doctor ll check your harmone levels,thyroid,Pcod and ur husband's semen test.If everything is normal after that do they will do HSG to check any blocks are there in ur fallopian tubes.If it is also fine means they ll give any clomid tablet for five days from ur 3rd days or from 5th day of ur cycle to check the zygote size(karumuttai valarchi),and they ll induce ur ovaluation with injection.

These and all u shouldn't do without doctors consultation,there are solutions for all the problems. so definitely u ll get the baby. The thing is u should initiate tat. So i can give u suggestion like dont confuse urself before consulting the doctor.

Findout any good hospital and check urself with good gynecologist.it ll give you the solution for ur problem.

All the best in advance...

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

நேற்று hospitalku போன் செய்து கேட்டேன் ...ரெட் ப்ளீடிங் இல்லாத வரையில் இது நார்மல் தான் என்றார்கள்...flow இருக்கிறது...ஆனாலும் pad மாற்றுவது போல் தொடர்ச்சியாக இல்லை....காலையில் பிரவுன் கலரில் லைட் ஆக வந்தது....இப்பொது பிரவுன் ப்ளீடிங் இருக்கிறது கொஞ்சம்...Dsen நீங்க சொன்னது சரிதான் ...இப்பொது எனக்கும் பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை...

Friends make Life Beautiful !!!

மேலும் சில பதிவுகள்