விடுமுறை நாள் அரட்டை!!

தோழிகளே! எல்லாரும் இன்னும் இரண்டு நாள் கணவர், பிள்ளைகளோடு எஞ்சாயா! ஹ்ம்ம்.....அப்பப்ப இங்கயும் வந்து தலையைக் காட்டிட்டு போங்கம்மா!!!

ராதாம்மா காலை வணக்கம். டிபன் எல்லாம் முடிச்சாச்சா. ரேவதி ஒரு த்ரெட் ஆரம்பிச்சாங்க நீங்க பார்க்கலையா.

ராதாம்மா நான் தான் first வந்துட்டேன் காலை வணக்கம் வாங்க வாங்க எல்லாரும்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் வினோ இன்னைக்கு காலைல வந்தாச்சா ? வணக்கம் அது தமிகிலிஷ் ல இருக்கு அதுனாலே பார்த்து இருக்க மாட்டாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஆமாம் தனா க்ரெண்ட் இருக்கறப்பவே ஒரு அட்டனன்ஸ் கொடுத்து போகலாமுனு வந்துட்டேன். இன்னும் 1 1/2 மணி நேரம் இருக்கும் க்ரெண்ட். அப்புறம் 3 மணிக்கு தான். வேலையெல்லாம் முடிச்சுட்டீங்களா.

ஹாய் ராதா ஆன்ட்டி நீங்க சொன்ன முறையில் வெண்பொங்கல் செஞ்சிருக்கேன். சூப்பரா இருக்குஆன்ட்டி. . தாங்க்ஸ். பர்ஸ்ட் டைம் தனியா ட்ரை பண்ணேன். என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு சம டேஸ்ட். தாங்க்ஸ் ஆன்ட்டி.

எல்லா பொண்ணுகளுக்கும் ஹாய்! நசீம்...ரொம்ப மகிழ்ச்சி பொங்கல் பண்ணி சாப்பிடதுக்கு! நன்றி!

வினோஜா....காலை வேலை முடிஞ்சு ஒரு பார்வை அறுசுவை பக்கம்....ரேவதி பேஜை நான் பார்க்கலியேப்பா....

தனா....உனக்கு ஆல்ரெடி வணக்கம் FBல சொல்லிட்டேன்!

நசீம், தனா இருக்கீங்களா. நசீம் எப்படி இருக்கீங்க ரொம்ப நாளாச்சு உங்க கூட பேசி. மொரிஷீயஸ்க்கு எப்ப போறீங்க.

Ellarukum kalai vanakampa.enna pandiriga.

Be simple be sample

ஆன்ட்டி நன்றியா,. நீங்க சொல்லாதீங்க. நான் தான் சொல்லனும். என்ன டேஸ்ட் தெரியுமா. சூப்பர் ஆன்ட்டி. .வீட்ல குட்டீஸ் எல்லாம் நலமா?

வினோ எப்படி இருக்கீங்க நான் நலம்பா. ஆமாப்பா பேசி ரொம்ப நாளாச்சு. இப்பதான் ப்ளான் பண்ணிருக்கோம். இன்னும் ஒரு 2 வாரத்தில் கிளம்ப வாய்ப்பிருக்கு.

மேலும் சில பதிவுகள்