சீனாவில் மருத்துவபடிப்பு..

அன்புள்ள அறுசுவை தோழிகலுக்கு
சீனாவில் மருத்துவபடிப்பு பற்றி யாருக்கேனும் தெரியுமா? குறிப்பாக Zhejiang University Hangzou என்ற காலோஜ் பற்றி தெரிந்தவர்கள் உங்கலுக்கு அந்த காலேஜில் படித்திருந்தால் கல்வி முறை எப்படி இருக்கிறது?நல்ல Universityaa? Hangzou என்ற சிட்டி எப்படி இருக்கும்?நம் இந்தியர்கள் அதிகம் படிக்ககிறார்களா? உங்கலுக்கு தெரிந்தவரை பகிந்துகொள்ளுங்கள்.குறிப்பாக சீனாவில் இருப்பவர்கலுக்கு தெரியும் .plz reply asap.

அன்புடன் parveen.

மேலும் சில பதிவுகள்