sollunga

thamil il type panni copy and paste ithula panna mudiyalaye? y?

முதலில் நீங்க தமிழில் பதிவு போட்டீங்களே அது எப்படி போட்டீங்க? அப்போ சரியாதானே வந்துச்சி அதுவும் பிழையில்லாமல் போட்டீங்க :)
இதே பக்கத்தில் கீழே தமிழ் எழுத்துதவின்னு இருக்கு பாருங்க அதை க்ளிக்கி அதில் கீழே தங்கிலீஷ்ல அடிச்சிங்கன்னா மேலே தமிழில் வரும் அதை அப்படியே காபி பண்ணி இங்க பேஷ்ட் பன்னுங்க ஈசிதான்.அப்படி இல்லையெனில்
nhm writer டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிக்கலாம் காபி பேஷ்ட் பண்ணவேண்டிய அவசியமே இல்லை அப்படியே தமிழில் இங்கேயே நேரடியாக அடிக்கலாம்.

தமிழ் எழுத்துதவி லிங்க் இதோ : http://www.arusuvai.com/tamil_help.html

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்