pregnancy symptoms அனுபவங்கள்

ஹாய் தோழிஸ்.....!

என்னோட நெருங்கிய தோழி இப்போ 2 மாசம் கர்ப்பமா இருக்கா.. அவ தன்னோட கர்பத்தின் அறிகுறிகள ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டு இருக்கா..அதை கேட்க ரொம்பா ஆசையாகவும் ஆவலாகவும் இருக்கு... இன்னும் நிறைய தோழிகளோட அனுபவங்கள கேட்கனும் போல் இருக்கு.. ஆனா எனக்கு தோழிகள் ரொம்ப கம்மி....
அதனால அருசுவை தோழிகள் உங்ககிட்ட கேட்குரேன்... உங்களோட கர்பத்தின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்னென்ன.... எப்போ கன்பார்ம் பண்ணிங்க...பீளீஸ் உங்க அனுபவங்களை சொல்லுங்க.....
எதாவது தப்பா கேட்டுருந்தா மன்னிச்சிடுங்க....

மேலும் சில பதிவுகள்