dhana kumar - March 3, 2012 - 16:21 இந்த 2 நாள் லீவ் ல நாமும் உற்சாகமா அரட்டை அடிக்கலாம் வாங்க வாங்க நிகிலா Permalink dhana kumar - March 3, 2012 - 16:23 நிகிலா இங்கே வாங்க பேசலாம் அங்கே 22 பக்கம் வந்துருச்சு உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments நிக்கி Permalink dhana kumar - March 3, 2012 - 16:25 எப்பவும் எல்லார் கிட்டயும் அளவோட பேசுறது நல்லதுன்னு நான் என் அனுபவத்துல புரிந்து கிட்டேன் நிக்கி அதுனால தான் அப்படி சொன்னேன் உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments dhana Permalink Nikila - March 3, 2012 - 16:30 ஆமா தனா மோசமான அனுபவங்கள் நமக்கு நல்லவங்களை கூட சந்தேகப்பட வைக்குது Log in or register to post comments நிகிலா Permalink dhana kumar - March 3, 2012 - 16:32 நாம மத்தவங்க கிட்ட பேசினா தானே problem வருதுன்னு இப்போ எல்லாம் நான் யார் கிட்டேயும் பேசுறதே இல்லை உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments dhana Permalink Nikila - March 3, 2012 - 16:34 தனா வேரு யாரும் இல்ல போல Log in or register to post comments hi friends Permalink Gayathri Kalisa... - March 3, 2012 - 16:36 hi Log in or register to post comments ஹாய் காயு Permalink dhana kumar - March 3, 2012 - 16:38 ஹாய் காயு எப்படி இருக்கிங்க என்ன ரெண்டு நாளா ஆளையே காணோம் உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments Dhana Permalink Nikila - March 3, 2012 - 16:38 நான் ஒரு smile அப்புறம் போய்ட்டே இருபேன் Log in or register to post comments நிகிலா Permalink dhana kumar - March 3, 2012 - 16:40 நீங்க கேட்டதும் நம்ம காயு வந்துட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வினோ, யாழி வருவாங்க உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments நிகிலா Permalink dhana kumar - March 3, 2012 - 16:41 நீங்களும் கிளம்புரிங்களா நானும் கடைக்கு போறேன் இன்னும் 1 மணி நேரம் ஆகும் வரதுக்கு பை பை உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும் Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last
நிகிலா
நிகிலா இங்கே வாங்க பேசலாம் அங்கே 22 பக்கம் வந்துருச்சு
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
நிக்கி
எப்பவும் எல்லார் கிட்டயும் அளவோட பேசுறது நல்லதுன்னு நான் என் அனுபவத்துல புரிந்து கிட்டேன் நிக்கி அதுனால தான் அப்படி சொன்னேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
dhana
ஆமா தனா மோசமான அனுபவங்கள் நமக்கு நல்லவங்களை கூட சந்தேகப்பட வைக்குது
நிகிலா
நாம மத்தவங்க கிட்ட பேசினா தானே problem வருதுன்னு இப்போ எல்லாம் நான் யார் கிட்டேயும் பேசுறதே இல்லை
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
dhana
தனா வேரு யாரும் இல்ல போல
hi friends
hi
ஹாய் காயு
ஹாய் காயு எப்படி இருக்கிங்க என்ன ரெண்டு நாளா ஆளையே காணோம்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
Dhana
நான் ஒரு smile அப்புறம் போய்ட்டே இருபேன்
நிகிலா
நீங்க கேட்டதும் நம்ம காயு வந்துட்டாங்க இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம வினோ, யாழி வருவாங்க
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
நிகிலா
நீங்களும் கிளம்புரிங்களா நானும் கடைக்கு போறேன் இன்னும் 1 மணி நேரம் ஆகும் வரதுக்கு பை பை
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்