தோழிகளே,
வேலுச்சாமி & சங்கரம்மாள் (மாமனார் மாமியார் )
சிவபெருமான்
முத்துமணி
இவைகளை இணைத்து ஒரு நல்ல தூய தமிழ் பெயர் சொல்லுங்களேன்.
உதாரனத்திர்ர்க்கு " சிவசங்கரி" இந்தமாதிரி ........
என்னக்காக நேரம் ஒதுக்குவதற்கு முன்னதாகவே உங்களுக்கு நன்றிகள்...
இப்படிக்கு,
குந்தவை
kundhavai
வணக்கம் தோழி சங்கரி,சிவசங்கரி,சிந்தாமணி.மன்னிக்கவும் தோழி,இந்த க,ச,த எழுத்து தொடங்க வேண்டும் என்று எழுதினால் நன்றாக இருக்கும்.
சசிரேகா, சாருமதி,
சசிரேகா, சாருமதி, சாருமுகில், வானதி
நம்பிக்கை, பொறுமை
Ramyasen