-

-

"நடப்பது எல்லாம் நன்மைக்கே" என நெனச்சுக்கோ டா. நமக்கு மேல ஒரு சக்தி இருக்கு அந்த சக்தி எல்லாத்தயும் கவனிச்சுக்கிட்டு தான் இருக்கு. நல்லது செய்றவங்களுக்கு நல்லது மட்டும் தான் கிடைக்கும். நீ கவலை படாதே டா உனக்கு கொஞ்சம் லேட்டா கிடைக்குதுன்னா அதுவும் எதோ ஒரு நல்லதுக்கு தான்னு நெனச்சுக்கோ..எல்லாம் சரி ஆயிடும் டா கவலை படாதே. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம் சரியா..

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மேலும் சில பதிவுகள்