கல்வி தரத்தை மாற்ற வாருங்கள்?

hi friend.. எனக்கு ரொம்ப நாளாக நல்ல ஸ்கூல் கட்டனும்ன்னு ஆசைப்பா அதுல நிறைய புதுதிட்டங்கள் கொண்டு வர முயற்ச்சி பண்னிட்டு இருக்கன் எல்லோரும் டோனி படம் பாத்திர்பீங்க அதே அனுபவம் என் வாழ்கையிலும் உள்ளது எனக்குதான் அப்படினா ஊருள பாதிப்பெர்க்கு இதே நிலமைத்தான்னு தெரிஞ்சது பா அது இல்லாடி கூட ஒவ்வொரு students க்கும் எதோ ஒரு பிரச்சனை இருக்குன்னு புரிஞ்ச்சிக்கிட்ட அதுல ஒரலவு தீர்வும் கண்டுருக்கேன். அதை கூடிய சீக்கிரத்தில் அமல் படுத்த உள்ளேன். நிச்சயமா கல்வித் தரத்தை மாத்தனும். இந்திய வல்லரசு ஆகுவது ஒவ்வொரு மாணவர்களிடம் தான் உள்ளது,ஆனால் ஒவ்வொரு மாணவரையும் நல்லபடியாக உருவக்குவது அவகளுடைய ஆசிரியர்,பெற்றோர் கையில் தான் உள்ளது. என்னைப்போல் நினைப்பவர்கள் என்னன்ன மாற்றம் கொண்டுவரலாம்ன்னு சொல்லுங்கபா............. உங்கள் உயர்வான் பதிளுக்காக காத்திருக்கிறேன்.

hi fruity vazthukkal pa kalvi tharam nicham maranum pa. yen family problem nala na padikka mudiyala pa ath mathiri yen friendukku money problem oru student ku padikkira vayasula enna problems errukku nalla padikkirathu than unga vella yennu enga maths teacher sollu vanga ana enga apdi erukku na ennaku than lifela evlo problem class lla ellam jollya erukkannu nenacha pinnadi pazhakuna pirakuthan theruthu ennai vida moasama eruka avaga kadha ethukalam enna than theervu?

ஹாய் தோழி சஹி
எனக்கு பதிலலித்தர்க்கு நன்றி ..................

Naan irukkum country-la, no exam up to 9th standard, some exam are there ungaluku viruppam irundhaal pannalaam. ellame simple -lathaan solli kudikiraanga, but home work ellaam kodukiraargal , romba India -vil ullathupola kidaiyaathu. but ellamee teach panraanga , ellaame practicalaa or game- moolamaaga sollikudikraanga. idhu remba system maathiri theriyuthu.

வாழ்த்துக்கள்..அதற்கு முதலில் புத்தகத்தை மட்டுமே படிச்சு பரீட்சையில் மார்க் வாங்குவதோடு நிறுத்தாமல் கின்டெர்கார்டெனில் இருந்தே குழந்தைகளுக்கு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான விஷயங்களை சொல்லிக் கொடுத்தும் செய்து காண்பித்தும் புரிய வைக்க வேண்டும்.
சின்ன குழந்தைகளை கவனிச்சிருப்போம் தெரியாம டீச்சரே தப்பு பண்ணிட்டாங்கன்னு வைய்யுங்க வீட்ல இவங்களை அப்படியே தப்பா போடுவாங்க இல்லப்பா இதான் சரின்னா இல்ல எங்க டீச்சர் சொன்னது தான் சரி நீங்க தப்பு ந்னு சொல்லிடுவாங்க அந்தளவுக்கு ஆசிரியர்கள் குழந்தைகள் மனதில் முக்கிய இடம் பிடிக்கிறார்கள் ..அதனால் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் போதும் பார்த்து எடுக்கணும்.
நல்ல நல்ல அறிவுறைகள் சொல்லி கொடுக்கலாம்..ஃபையர் ஸ்டேஷன்,ஆம்புலன்ஸ்,ஃபர்ஸ்ட் எயிட்,சேஃப்ட்டி,தற்காப்புக் கலை,விளையாட்டுப் பயிற்ச்சி,எப்படி பேசுவது எப்படி பழகுவது எப்ப சாரி சொல்வது எப்ப தேன்க்ஸ் சொல்வது எப்ப எக்ஸ்கியூஸ் சொல்வத், முக்கியமான ஃபோன் நம்பர்கள்,உடல் உறுப்புக்கள் பயஙள்,உடல் ஆரோகியம்,உணவின் முக்கியத்துவம் இப்படியான அடிப்படை விஷயங்களை புரிய வைப்பது முதல் மரன் நடுவது அதன் பயஙள் இப்படி நம்மை சுற்றியுள்ள ஏகப்பட்ட விஷயங்களை பற்றி சின்ன குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்தால் அவங்க மனசில் அருமையா பதியும்.வாயில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு வகுப்பிலும் கம்பியூட்டர் உதவியுடன் கற்பித்தால் படிக்க வைப்பது சுலபம் ..இன்று யூ டியூப் ஒன்றில் தட்டினாலே குழந்தைகளை கற்பிக்க ஏகப்பட்ட வீடியோக்கள் உண்டு..இணையத்திலுள்ள நல்ல விஷயங்களை பயன்படுத்தி குழந்தைகளை கற்பித்தால் எளிமையா கத்துக்குவாங்க

பிறகு நீங்க சொன்ன மாதிரி ஒவ்வொரு குழந்தையின் பேக்க்ரவுன்ட் என்னன்னு தெரிஞ்சு வச்சுக்கணும் யார் யார் வீட்டில் எப்படி என்று அறிந்து அதன் படி குழந்தையிடம் அனுகனும்.
புக்கை தூக்கி மூஞ்சில எறிவது,காட்டு கத்து கத்துவது இன்சல்ட் பண்ணுவது இதனை ஆசிரியர்கள் தவிர்க்கணும்.கட்டாயம் குழந்தைகளிடத்தில் அந்த சாந்த சுபாவமும் அனுசரனையும், தெரியும்
செய்த செயலை மனசார பாராட்டுவதும் உன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஊட்டுவதும் குழந்தைகளைடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்...ஒவ்வொரு குழந்தையிடமும் ஒளிந்திருக்கும் தனித்திறமையை கண்டுபிடித்து ஊக்குவிப்பது ரொம்ப முக்கியம்
ரொம்ப ரொம்ப முக்கியம் நல்ல ஆசிரியை அமைவது தான்.கடமையே என்று வராமல் ஆத்மார்த்தமா சேவைக்காக வருகிறவர்கள் முக்கியம்

தோழி தாளிகா தங்கள் பயனுள்ள கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நிச்சயமாக வெளிநாட்டில் இருப்பதுப்போல் 50 mark for activities 50 mark for exams... then இங்கு துபாயில் ஒரு புதிய திட்டம் ஒரு மாணவர் sport and activesla and more certificate more interest இருந்த அவங்க ஒரு பாடத்தில் ஃபையிலானாலும் பாஸ் பண்னிடுவாங்களாம்.. இதை போல் நிறைய இருக்கு

hi shema thanx for ur valuable comments

hi fruity im also in dxb neega dubaila enga irukkinga pa ungal thittathai paarattu giren ennum neraya thozhigal pathil tharu vargal pa

this my mail Id ram_mani2@yahoo.co.in , pls give me phone number , iam also dubai, my daughter Grade 7th,

thanks & regards

manimekalairamkumar

என்றும் அன்புடன்,

மணிமேகலைராம்குமார்
வாழ்க்கை வாழ்வதற்கே

ooooooooo oooo oooooooooo ooooooooooooooooooo ooooo oooooo ooo ooooooo

hi fruity congrats and i need information about your tuition

மேலும் சில பதிவுகள்