அன்புடன் அரட்டை

தோழீஸ் .. முதல் முறை அரட்டையை தொடங்கி வைக்கிறேன்.. வாங்க..வாங்க.. எல்லோரும் அன்புடன் அரட்டை அடிக்கலாம்..

இதோ நான் வந்துட்டேன் பாக்கிய நான் தான் first வந்தேன்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்க.. ஓகே..நீங்க தான் first

அப்படியே மற்ற தோழீஸ் அனைவரும் வந்திருங்க பார்க்கலாம்...

"எல்லாம் நன்மைக்கே"

Naanthan second

Be simple be sample

Dhana namaku packia enathaporaga.ennikuena special.enga poidiga randuparum

Be simple be sample

ரேவதிக்கு மதிய வணக்கம்... எல்லோரும் மதியம் சாப்பிட்டு தானே வந்திருக்கீங்க.. அப்போ தெம்பா ரொம்ப நேரம் அரட்டையில் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்..

ரேவதி என்ன சொல்றீங்க.. எனக்கு சரியா புரியல..

"எல்லாம் நன்மைக்கே"

தர்ஷினி, நசீம் இன்னும் மற்ற தோழிகள் எல்லாரும் வாங்க வாங்க சீக்கிரம் வந்துருங்க பார்க்கலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஏன் இந்த கொலைவெறி பாக்கிய உங்களுக்கு நீங்க மதியம் சாப்பிட்டு வந்துடிங்க நாங்க சாப்பிட்டோம்னு யார் உங்க கிட்டே சொன்னது

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Nanga innum sapidala.neega sapitacha.ena special.snowlam kurichidicha.

Be simple be sample

இனிமே தான் மீல்ஸா.. நான் லஞ்ச் முடிச்சிட்டு இப்போ தான் ஒரு ஸ்ட்ராபெர்ரி லஸ்ஸிய உள்ளே தள்ளிட்டு இருக்கேன்...ஹா.. ஹா..

"எல்லாம் நன்மைக்கே"

hi ellarukkam vanakkam

மேலும் சில பதிவுகள்