சந்தேகம்

எனக்கு Fab 4 அன்று Periods ஆனது, நான் எப்பொழுது test எடுப்பது எப்பொழுது test எடுத்தால் தெரியும்?

ungalukku regular period or irregular period nu sollave illa

ரெகுலர் ப்ரீயட்ஸ் என்றால் 40வது நாளில் டெஸ்ட் பண்ணினால் கரெக்ட் ரிசல்ட் தெரியும்.

மன்னித்துவிடுங்கள் , எனக்கு irregular 45 லிருந்து 50 நாட்களுக்குள் வரும்.

நான் இன்று காலை test எடுத்தேன் negative result தான் வந்தது, மீண்டும் 45 ஆவது நாள் எடுக்க வேண்டுமா?? positive result வருமா? ப்ளீஸ் அவசரபடறேனு நினைக்காதிங்க, எங்க ரெண்டு familyla யும் எங்க குழந்தை தான் தலை வாரிசு அதான்.

நான் இன்று காலை test எடுத்தேன் negative result தான் வந்தது, மீண்டும் 45 ஆவது நாள் எடுக்க வேண்டுமா?? positive result வருமா? ப்ளீஸ் அவசரபடறேனு நினைக்காதிங்க, எங்க ரெண்டு familyla யும் எங்க குழந்தை தான் தலை வாரிசு அதான்.

irregular periodsla 45 or 50 dayskku mela test pannuna tha correct result varum,,,,, wait pannunga,,, carefulla irunga , weight thukka venda, intercourse venda, nalla kadavula pray pannunga, nallathey nadakkum....

BE HAPPY MAKE OTHERS HAPPY

ரொம்ப நன்றி கலாநிதி Sister , நான் wait பண்றேன் , கண்டிப்பா நல்ல result சொல்றேன்.

அன்பு தோழிகளே , நான் நேற்று டெஸ்ட் எடுத்தேன் நெகடிவ் வந்தது, 45 நாட்கள் கழித்து பார்த்தால் பாஸிடிவ் வருவதற்க்கு வாய்ப்பு இருக்கா? இப்படி யாருக்காவது நடந்திருக்கா? ப்ளீஸ் சொல்லுங்கள்.

unga avasaram puriuthu, 1varusathukku munnadi naanum ippaditha romba avasara paduven daily oru pregnancy tester waist pannuven... but at last i got positive result....ippo 5month prince in my hand...... unga cycle date yennanu paathu athu mudiyara varaikkum wait pannunga... apparam test yeduthhu paarunga ,,, silarukku negative result testla kaatti pinnadi blood testla positive vanthatha kuda sollirukkaanga.... so manasa santhasama vetchukonga athigama kulappikaathinga... kadavul thunai iruppaar.... (intha kutti paiyana vetchuttu thamila athiga neram yeduthhu type panna mudiyala sorry)

BE HAPPY MAKE OTHERS HAPPY

hi kalanithi therinthavargal pathil tharavum oru headline irukku parunga therinthal pathil sollungal pls help me

மேலும் சில பதிவுகள்