karps - March 7, 2012 - 14:51 யாரேனும் உதவுங்கள் என் தோழிக்கு,,மிக மிக அவசரம் இந்த 2 தலைப்பையும் பார்த்து உடனே பதில் தரவும் pls pls pls வணக்கம் தோழி Permalink dharshiniram - March 7, 2012 - 15:02 வணக்கம் தோழி என்ன உதவி என்று கூறாமல்.கேள்வி சொல்லாமல்,பதில் எப்படிதறுவது. Log in or register to post comments karps Permalink nazeem - March 7, 2012 - 15:04 என்னப்பா இது அதான் உங்களுக்கு வெண்ணிலா பதில் சொல்லிருக்காங்களே. நீங்க என்னன்னா புது புது இழையா தொடங்குறீங்க. நீங்க டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்றத விடவா இங்க சொல்றது பெருசா தெரிய போகுது. முதல்ல டாக்டர்கிட்ட கேட்டுட்டு அப்பறம் என்னன்னு சொல்லுங்க. தோழீஸ் தெரிஞ்சா சொல்லுவாங்க. Log in or register to post comments karps Permalink reem - March 7, 2012 - 15:29 நீங்க தேவையில்லாம நிறைய இழை ஆரம்பித்தால் முக்கியமான இழைகள் எல்லாம் உள்ளே போயிடும்.முடிந்தவரை எல்லா கேள்விகளையும் ஒரே இடத்தில் கேளுங்க.யாரிடமாவது பேசணும்னா,அரட்டையில் போய் பேசுங்க அதுக்காக ஒரு தனி இழை தொடங்க வேண்டாம். Log in or register to post comments hi Permalink karps - March 8, 2012 - 10:35 hi friends dharshiniram, nazeem ,reem sorry for all.enaku epadi ore izhaila keka theriathu na pudhusu dt mistake me friends Log in or register to post comments
வணக்கம் தோழி
வணக்கம் தோழி என்ன உதவி என்று கூறாமல்.கேள்வி சொல்லாமல்,பதில் எப்படிதறுவது.
karps
என்னப்பா இது அதான் உங்களுக்கு வெண்ணிலா பதில் சொல்லிருக்காங்களே. நீங்க என்னன்னா புது புது இழையா தொடங்குறீங்க. நீங்க டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்றத விடவா இங்க சொல்றது பெருசா தெரிய போகுது. முதல்ல டாக்டர்கிட்ட கேட்டுட்டு அப்பறம் என்னன்னு சொல்லுங்க. தோழீஸ் தெரிஞ்சா சொல்லுவாங்க.
karps
நீங்க தேவையில்லாம நிறைய இழை ஆரம்பித்தால் முக்கியமான இழைகள் எல்லாம் உள்ளே போயிடும்.முடிந்தவரை எல்லா கேள்விகளையும் ஒரே இடத்தில் கேளுங்க.யாரிடமாவது பேசணும்னா,அரட்டையில் போய் பேசுங்க அதுக்காக ஒரு தனி இழை தொடங்க வேண்டாம்.
hi
hi friends dharshiniram, nazeem ,reem sorry for all.enaku epadi ore izhaila keka theriathu na pudhusu dt mistake me friends