கலைஞர் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த சிநேகிதியே PROGRAME நல்லா இருந்தது பா அது இப்போ டைம் மாத்திட்டானா
இல்ல போடரதே இல்லையானு யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க பா pls
கலைஞர் டிவியில் காலை 11 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருந்த சிநேகிதியே PROGRAME நல்லா இருந்தது பா அது இப்போ டைம் மாத்திட்டானா
இல்ல போடரதே இல்லையானு யாராவது தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க பா pls
யாருக்குமே தெரியாதா பா
நம்ம அருசுவை தோழிகள் யாருமே இந்த நிகிழ்ச்சி பாக்க மாட்டிங்களா பா.தெரிஞ்சா சொல்லுங்க பா.
ராதிகா..
குழந்தைகள் நலமா? நான் அப்பப்போ பார்ப்பது உண்டு.. ஆனால் சமீபமாகப் பார்க்க வில்லை.. அதானல் நேரம் மாற்றியமைக்கப் பட்டுவிட்டதா எனத் தெரிய வில்லை.. நாளைக்கு செக் செய்துவிட்டு சொல்கிறேன்..
ராதிகா
ஹாய் ராதிகா;-) நல்லாயிருக்கீங்களாப்பா?? சிநேகிதியே எனக்கும் பிடிக்கும்.
நானும் கேக்கனும்னு இருந்தேன் டைம் மாத்திட்டாங்களா என்ன??
Don't Worry Be Happy.
ஹாய் ஜெயா,சாந்தினி
நான் நல்லா இருக்கேன் பா பசங்க ரொம்ப நல்லா இருக்காங்க பா.
நீங்க எப்படி இருக்கீங்க,உங்க பசங்க நலமா.ஆமாம் பா அந்த நிகழ்ச்சி ரொம்ப நல்லா இருக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் இங்க பஹ்ரைன்ல
காலைல 8.30க்கு போடுவாங்க போன வாரம் வரைகூட நான் பார்த்தேன் இந்த திங்கள் கிழமையில இருந்துதான் போடல அதான் டைம் மாத்திட்டாங்களோனு உங்க
கிட்ட கேட்டேன் பா.காலைல அந்த நிகழ்ச்சி பார்த்தாலே நல்ல இருக்கும் பா அதான் டெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க பா
Hi
Hi pa,
they are telecasting it at the same time only yaar.... but from monday- wednesday...
சினேகிதியே...இவள் உங்களின் தோழி
நானும் அதை தேடிக்கொண்டிருக்கிறேன். இந்த வாரம் திங்கள்கிழமை முதல் அந்த நிகழ்ச்சி வரவில்லை.
தாமரை
சந்தியா ஜெகன்
சந்தியா இல்ல பாஅந்த நிகழ்ச்சி போன வாரம் முழுக்க போடவே இல்லை பா டைம் மாத்திட்டானு நினைக்கிரேன் தெரிஞ்ச சொல்லுங்க பா
கலைஞர் டிவி
யாராவது பாத்தீங்களா சினேகிதியே டைம் தெரியுமா கொஞ்சம் சொல்லுங்க பா இல்லனா news paperla டைம்
பாத்து சொல்லுங்க பா