தெரிந்தவர்கள் பதில் தரவும்

என் அக்காவிற்க்கு போன மாதம் 4 தேதி period வந்தது,கடந்த ஜனவரிலிருந்து ரெகுலர் தான்.இப்போது அவலுக்கு இன்னும் வரவில்லை,அடி வயிறு வலிக்குது சொல்லிட்டே இருக்காங்க,எப்போ பரிசோதனை செய்வது,எஙகள் குடும்பம் ரொம்ப ஆசைபடுகிறொம் குழந்தைக்காக,தெரிந்தவர்கள் பதில் தரவும்

தயிர் சூடா,அல்லது மோர் சூடா,நாளை ரத்த பரிசோதனை செய்யலாம் என்று இருக்கிறார்கள் செய்யலாமா வேண்டாமா

நீங்க இதற்காக புது இழை தொடங்காமல், மன்றத்தில் குழந்தை எதிர்பார்ப்போர் பகுதியில் உள்ள இழையில் பதிலளி கிளிக் செய்து உங்கள் சந்தேகத்தை கேட்கலாமே.. தெரிந்தவர்கள் நிச்சயம் பதில் கூறுவார்கள்..

நாற்பது நாள் ஆன பின்பு பரிசோதனை செய்து பார்க்கலாம்.. தயிரை விட மோர் ரொம்ப நல்லது.. மோர் தான் குளிர்ச்சி..

"எல்லாம் நன்மைக்கே"

k thanks and sorry sister

கன்சிவ் ஆகற நேரத்துல அடி வயிறு வலிக்குமா சொல்லுங்கள் தோழிகளே

pls reply pannunga concieve agara timela adi vayiru valikkuma pa

கன்சிவ் ஆகற நேரத்துல அடி வயிறு வலிக்குமா சொல்லுங்கள் தோழிகளே

கன்சிவ் ஆகற நேரத்துல அடி வயிறு வலிக்குமா சொல்லுங்கள் தோழிகளே

ஆம் கன்சீவ் ஆகிறப்போ அடிவயிறு வலிக்கும், என் மனைவி கன்சீவ்யாக இருந்த முதல் மூன்று மாதங்கலில் அடி வயிறு வலி இருந்தது, அது கன்சீவ் ஆனதனாலா இல்ல திருமணமான புதிது என்பதால என கன்பாம சொல்ல முடியல. டாக்டரிடம் காண்பியுங்கள்.

thanks brother

மேலும் சில பதிவுகள்