i am now 48 days

hi feinds, please help me. tomorrow i saw a doctor. and take the blood and scan test. report is baby heart beat is not functioning. so doctor told 19th march another scan to take.please help me. which week heart begins to activate. this is my first baby and iam negative blood group and late marriage.( now i am 6 weeks 6 days but scan report 4 week 3 days) what can i do. please any suggesstins. please help me friends

பொறுமை பொறுமை இது பலருக்கும் நடப்பது தான்..உங்களை போல தான் எனக்கும் இருந்தது இரண்டாவது பண்ணின ஸ்கேனில் ஹார்ட் பீட் இருந்தது.எனக்கு இரண்டு குழந்தைகள்..கவலை படாம இருங்க

எனக்கும் இப்படிதான் இருந்தது. 8 வார கர்பதில் ஸ்கேன் எடுத்தபோது குழந்தை வளர்சி 6 வாரமாகத்தான் இருந்தது.அப்போது இதயதுடிப்பும் இல்லை. அதற்கு பிறகு 2 வாரம் கழித்து ஸ்கேன் எடுத்தபோது இதயதுடிப்பு இருந்தது.(Doctor said my pregnancy was late by 2 weeks and i delivered in 42nd week.).இப்போது எனக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான். சிலருக்கு இப்படி இருக்கும்.கவலை படாதீங்க.

வாசு

Vasu

மேலும் சில பதிவுகள்