Dear Friends, Now i'am 6Month Pregnant (1st Baby) As per Scan Report says that My baby have only one kidney. But that one kidney function is good and baby also good so doctors says that continue the Pregnancy but my fear that in feature is that create any problem pls. friends guide me. ( We decide to continue the pregnancy but still i scared)
Kidney
உங்க டென்ஷன் நல்லாவே புரியுது..மீதமுள்ள கர்ப்பகாலத்தை அனுபவியுங்க இதனால் ப்ரச்சனை எதுவும் இல்லை.நம்மில் சில பேர் கிளவ்னோ கிளவியோ ஆனபிறகு எதாவது ஸ்கேன் பண்ணும்போது தான் தெரியுமாம் ஒரு கிட்னியோட தான் இவ்வளவு காலம் இருந்திருக்கோம்னு..கவலை படாம இருங்க
Thank You Thalika.
Thank You Thalika.