அன்பு தோழிகள் அனைவருக்கும் வணக்கம்.... இன்று என் செல்ல மகன் த்ரிஷாந்த் தனது மூன்றாவது பிறந்த நாளை கொண்டாடுகிறான்...... அறுசுவையின் அன்பு நெஞ்சங்கள் அனைவரின் வாழ்த்துக்களும், ஆசிர்வாதமும் தேவை...... வாழ்த்த வாருங்கள் தோழிஸ்.....

happy birthday to u trisandh
To wish you a Birthday
That's happy and bright,
Just Full of Enjoyment
From morning till night,
That each passing hour
Will help in some way
To make it a very special 3rd Birthday
நன்றி Fruity....... :)
முதலாவதாக வந்து வாழ்த்து தெரிவித்ததுக்கு மிகவும் நன்றி..... :)
குட்டி பையன்
குட்டி பையன் பிறந்த நாளா இன்று ஐய்யோ மறந்தே போச்சே... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்டா குட்டி... அனைத்து நலமும் வளமும் பெற்று நீடோடி வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்.. குட்டிஸ்க்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளை சொல்லிடு தீப்ஸ்...
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
Birthday wishs
Kuti bayanku en birthdaywishs
வாழ்க வளமுடன்
த்ரிஷாந்த்க்கு வாழ்த்துக்கள்
த்ரிஷாந்த்... மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கண்ணா... :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
திரிசி........:)
த்ரிசி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
த்ரிஷாந்த் க்கு எனது அன்பு வாழ்த்துக்கள்...
அன்பு செல்லக் குட்டி தம்பி த்ரிஷாந்த் க்கு எனது அன்பு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.......... பற்பல மேன்மைகள் வாழ்வில் பெற்றிட வாழ்த்துக்கள் குட்டி.
அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய் த்ரிசாந்த்
ஹாய் த்ரிசாந்த் அன்பான வாழ்த்துக்கள் ,வாழ்வில் எல்ல வளமும் பெற்று எண்ணங்கல் யாவும் ஈடேறி வெற்றிப்ப்டியை எட்டிப்பிடிக்க வாழ்த்துக்கள்.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
த்ரிசாந்த்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.வாழ்வில் எல்லா வளங்களும்,நலங்களும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.