சந்தேகம் தீர்ப்பீர்களா தோழிஸ்?

தோழீஸ், எனக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. பேபிக்காக வெயிட்டிங். இருவருக்கும் ரிசல்ட் நார்மல். அதனால் ஐயுஐ ட்ரை பண்ணலாமான்னு ஐடியா இருக்கு. இது எந்த அளவுக்கு சக்சஸ் ரேட் கொடுக்கும். பெயின் இருக்குமா. சந்தேகம் தீர்ப்பீர்களா தோழிஸ்?

என்னுடைய தோழிக்கு 1st பேபி சில பிரச்சனைகளால் குழந்தை இறந்து பிறந்தது.௧ 1 1/2 வருடத்திற்கு பிறகு iui மூலமாக இப்பொழுது அழகான ஆண் குழந்தை .இருவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை .1st டைம் iui செய்த உடனே அவளுக்கு பலன் கிடைத்தது .எந்த பிரச்சனயும் இல்லன ட்ரை பண்ணுங்க .iui செய்த பிறகு அவ நல்ல ரெஸ்ட் எடுத்தா. உங்களுக்கும் நல்ல ரிசல்ட் கிடைக்க வாழ்த்துக்கள் . வலி இருக்கானு என்னக்கு தெரியல கேட்டு சொல்கிறேன் தோழி .பயப்படாம சந்தோசமா இருங்க

Thank you very much brabha.

தோழி வித்யா எனக்கு தெரிந்த ஒரு தோழிக்கு 6 வருடமாக குழந்தை இல்லை எல்லாம் நார்மல் தான் பிறகு IUI செய்தார்கள் முதல் முறையிலேயே கர்பம் தரித்து இப்போது அழகான பெண் குழந்தை இருக்கிறது எந்த வலியும் இருக்காது நீங்கள் எப்போதும் போல் இருக்கலாம் கொஞ்சம் ரெஸ்ட் முக்கியம் நிச்சயம் கடவுள் அருளால் குழந்தை கிடைக்கும்

vidya payapada vendam naanum iui panni irukken valikathu iui success rate 10% thanu doctor solranga nalla prayer pannuvom..nalla visiyam nadantha enaku sollunga all the best

மேலும் சில பதிவுகள்