2 வது குழந்தைக்காக.

அருசுவை தோழிகளே
எனக்கு உதவி செய்யுங்கள். என் கேள்விக்கு யாரும் பதில் அளிக்கவில் லை.வருத்தமாக இருக்கிறது. இப்போது 2 வது குழந்தைக்காக 2 வருஷமாக எதிர் பார்கிறோம். குழந்தை தங்க வில்லை.

பீளீஸ் உதவி செய்யுங்கள்.

மேலும் சில பதிவுகள்