அன்பு நிலைபெற !
ஆசை நிறைவேற !
இனபம் நிறைந்தாட !
ஈடில்லா இந்நாளில் !
உள்ளத்தில் குழந்தையாய் !
ஊக்கத்தில் குமரியாய் !
எண்ணத்தில் இனிமையாய் !
ஏற்றத்தில் பெருமையாய் !
ஐயம் நீங்கி !
ஒற்றுமை காத்து !
ஓர் நூறாண்டு !
ஔவை வழி கண்டு !
நீ வாழ ! நான் வாழத்துகிறேன் !
அன்புத்தோழி கவி....இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
நன்றி ராதாம்மா
நன்றி ராதாம்மா! கவிதையாக நீங்க சொல்லும் வாழ்த்துக்கள்... எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நன்றி ராதாம்மா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
கவி
கவிதைக்கே கவிதை எழுதறது எப்படிங்க...அப்புறம் கவிதை கோவிச்சுக்கும்..அதனால உங்களின் ரசனையும்,திறமையும்,இனிமையும்..மேலும் மேலும்
வளர வாழ்த்துக்கள்:
அன்புடன்
இளவரசி
புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.
Kavi
Many more happy returns of the day kavi
வாழ்க வளமுடன்
பிறந்த நாள் வாழ்த்து
அன்பு கவிக்கு,
இன்று பிறந்த நாள் காணும் எங்கள் அன்பு கவிக்குயிலுக்கு என் மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். அடுத்த வருடம் குட்டி கவியோடு பிறந்த நாள் கொண்டாட வாழ்த்துகிறேன் :)
எங்களுக்கு ஈவ்னிங் பார்ட்டிக்கு ரெடி பண்ணிட்டீங்களா? கிளம்பிட்டே இருக்கோம் ;)
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
kavisiva
""""Happy many more returns of the day.""""regards.g.gomathi.
கவிசிவா
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
கவிதைக்கே கவிதையா!!
அன்பு கவிசிவா... மனமார்ந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :)
இருந்தாலும் முதல்ல என்கிட்ட சொல்லலயே ;( தோழியை மறந்ததேனோ!!!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
கவி
அன்பு கவிக்கு,என் மனம்நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
கவி
facebook லையே சொல்லிட்டேன்;-).இருந்தாலும் இன்னொரு முறை சொல்லி வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்...
கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது
Birthday baby
Happy birthday my dear Kavi