MY BABY SKIN

என் 1 வயது குழந்தைக்கு முகம் சொரசொரப்பாக உள்ளது.johnson baby soap use பன்னுகிறென்.சோப்பை மாற்றலமா என்ன சோப் யூஸ் பன்னலாம்

நீங்க ஜான்சன் பேபி சோப் போடாம QV CREAME,QV LOTION யூஸ் பண்ணுங்க என் பொண்ணுக்கு நான் அதான் யூஸ் பண்ண பா நல்லா இருந்தது.நல்ல\
சாப்ட்டா இருக்கும் ஸ்கின் நீங்க டாக்டர்கிட்டயும் கேட்டு யூஸ் பண்ணுங்க.

என் 1 வயது குழந்தைக்கு முகம் சொரசொரப்பாக உள்ளது.johnson baby soap use பன்னுகிறென்.சோப்பை மாற்றலமா என்ன சோப் யூஸ் பன்னலாம்

//////
[kuttireyama - ஞாயிறு, 11/03/2012 - 19:44

நீங்க ஜான்சன் பேபி சோப் போடாம QV CREAME,QV LOTION யூஸ் பண்ணுங்க என் பொண்ணுக்கு நான் அதான் யூஸ் பண்ண பா நல்லா இருந்தது.நல்ல\
சாப்ட்டா இருக்கும் ஸ்கின் நீங்க டாக்டர்கிட்டயும் கேட்டு யூஸ் பண்ணுங்க]./////////

parimalasri

என்ன சோப் யூஸ் பன்னலாம். QV cream or lotionஎங்கு கிடைக்கும்.QV full meaning enna

சில குழந்தைகளுக்கு சில ப்ரான்ட் ஒத்துக்காது..ஹிமாலயாஸ் அல்லது செபாமெட்(sebamed) மாத்தி பாக்கலாம்

thanks for reply QV cream or lotion pathi theriuma pls ans me

QV CREAME,QV LOTION engku kidaillum wTN IS THE FUL MEANING OF QV

பரிமளா

அது எல்லா Medical shop லயும் கிடைக்கும் நீங்க QV body wash கேளுங்க அவங்களுக்கு தெரியும்.அத போட்டு குளிக்க வைங்க
அது போதும் முகத்துக்கு எப்பவும் white dove soapபோடுங்க குளிச்சதும் QV lotion அப்ளை பண்ணுங்க அது போதும் நல்லா SOFTA இருக்கும் பாப்பா
நான் அதான் டாக்டர் சொன்னாங்கனு போட்டன் என் பொண்ணுக்கும் அடிக்கடி skin dry ஆகும் அப்பறம் இது போட்டதும் வரல.இப்போ winterla skin dry
ஆச்சுனா vaseline apply பண்ணுங்க.நீங்க டாக்டர்கிட்ட கூட கேட்டு பாத்துட்டு வாங்கி போடுங்க பா

thanks ma

QV lotion kidaikkkavillai. pls another one

மேலும் சில பதிவுகள்