குட்டி குட்டி அரட்டை

பசங்க எல்லாரும் எக்ஸாம் டென்ஷன் இருப்பாங்க நீங்களும் அதை விட அதிக டென்ஷன் ல இருப்பிங்க உங்களை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க குட்டி குட்டியா அரட்டை அடிக்க வாங்க வாங்க

வேண்டாம் ரேவதி வேண்டாம் நானே ஆரம்பிச்சுட்டேன் இங்கே வாங்க கவி, காயு, ரேவதி, சுஜி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

ஹாய் ஹாய் ஹாய்.....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

Antha bayam irukatum.be care full.

Be simple be sample

நான் தான் முதல்ல வரணும்னு நினைச்சேன். இந்த கைபிள்ளை இருக்கிறவரைக்கும் அது நடக்காது போல ?

Milky enga poniga.photato fry sapidtpoidigala.

Be simple be sample

என்ன கவி பார்ட்டி கன்செல்ன்னு சொல்லிடிங்க நான் அப்படியே சாக் ஆகிட்டேன் தெரியுமா

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Viduga dhana .ithalam namaku satharanam.why blood same blood

Be simple be sample

Kavikuthan munthiri kottai par vachidigala.athan first vanthutaga.

Be simple be sample

எனக்கு எங்க ரொம்ப போரா இருக்கு. யாராவது எங்க வீட்டுக்கு வாங்க. உங்களுக்கு தெரிஞ்சவங்க இங்க இருந்தா சொல்லுங்க. நான் போய் பார்க்கிறேன். பைத்தியம் பிடிச்சுரும்போல இருக்கு.

கைபுள்ளை இருக்கிற வரை யாரும் முதல்ல வர முடியாது வேண்ணா கைபுள்ளை இல்லாத கேப்புல வேணா முயற்சி பண்ணலாம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

மேலும் சில பதிவுகள்