Birthday wishes.

Hi Friends Tomorrow (15 th march) my daughter is celebrating her 6 thbirthday.My daughter name is Pragathi. i need your wishes and blessing to my daughter. regards.g.gomathi.

ப்ரகதி எல்லா வளமும் பெற்று தீர்காயுசோடு வாழ என் மணமார்ந்த வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

ப்ரகதி, இனிய பிறந்த நாள் வாழ்துக்கள்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

ஹாய் கோமதி, நலமா? அறுசுவைல யார்க்கு பிறந்த நாள்னாலும், கல்யாண நாள்னாலும் மறக்காம உங்க கிட்டருந்து வாழ்த்து வந்துடும். உங்க மகளுக்கு வாழ்த்து இல்லமலா? :) ப்ரகதிக்கு, என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோமு. நாளையும் வருவேன் வாழ்த்த :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

அன்பு பிரகதிக்கு... இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :) எல்லா நலனும் பெற்று சிரப்போடு வாழ பிராத்தனைகள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

hai pragathi,many more happy returns of the day and god bless u

அன்பு ப்ரகதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துக்கள் செல்லம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Anbu kutty chellam pragathiku inniya pirathanall vazhthukal.

Be simple be sample

இந்த அன்பு அத்தையின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

ப்ரக்திக்கு அன்பான பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்,நீடுழி காலம் நீ வாழ வேண்டும் பெற்றோருக்கு நல்ல பிள்ளையாய் நாட்டுக்கு நல்ல பிரஜையாய் வாழ்க.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லக்குட்டி . இந்தாங்க பிறந்தநாள் கிப்ட்டா ஒரு ஸ்மைல் பொக்கே. !!!!

மேலும் சில பதிவுகள்