குளு குளு மாம்பழ அரட்டை

இங்க வாங்க எல்லாரும். மாம்பலம் சாப்பிட்டே பேசலாம்.

இங்க வாங்க எல்லாரும்.

ஹாய் ஹாய் ரெண்டு பேரும் ஆரம்பிச்சுடாங்க

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

Arusuvai thozhigaluku kalai vanakkam.

Be simple be sample

நான் வந்திட்டேன்.. தனா இருக்கீங்களா?

"எல்லாம் நன்மைக்கே"

என்னை பார்த்த எல்லாருக்கும் எப்படி இருக்கு ஆள் ஆளுக்கு கேக்குறிங்க இருக்கிங்களா இருக்கிங்களா நு

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அடேங்கப்பா பயங்கரமான ட்ராபிக் ஜாம் ஆ இருக்கே.......

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

என்ன பாக்கியா பட்டிக்கு போகலையா இந்த வாரம்
வாங்கோ வாங்கோ நான் உங்களுக்கு பெட்சிட் போட்டு இடம் புடிச்சு வைச்சு இருக்கேன் அப்புறம் என்ன பயம் கவி

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

தனா நான் ஒரு மொக்கை சீரியல் பார்த்துட்டு இருந்தேன்.. அதை விடுங்க.. முழுசா பார்க்க முடியாம க்ளோஸ் பண்ணிட்டேன்.. அவ்வளோ அறுவை..

சாய்னா தனா சொன்ன மாதிரி டீ காலி.. பிஸ்கட் மட்டும் இருக்கு.. பரவாயில்ல டிக்கெட் போட்டு வாங்க.. நான் உங்களுக்காக தனியா எடுத்து வச்சிருக்கேன்..

ரேவதிகிட்ட தான் மொபைல் இருக்கே.. பவர் கட் ஆனா என்ன? ஜமாய்ச்சிடுவாங்க..

"எல்லாம் நன்மைக்கே"

Dhana va kanama poidaga.

Be simple be sample

வாங்க கவிதா..உங்களுக்கு மட்டும் தான் அரட்டைக்கு நாலு நாள் லீவ்.. ஒரே டிராபிக்கா தான் இருக்கு.. பார்த்து வாங்க..

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்