friends help please

எனக்கு தெரிஞ்சவங்க யாராவது சொல்லுங்க. எனக்கு PCOD Problem இருக்கு. கல்யாணம் ஆகி 10 மாதங்கள் ஆகிறது. Treatment போய்ட்டு இருக்கேன். இந்த மாசம் 13 தேதி எனக்கு period. doctor இப்போ follicular study பண்ண சொல்லிருக்காங்க. அப்படின்னா என்ன எத்தனை scan பன்னுவாங்க. எத்தனையாவது நாள்ல இருந்து scan பண்ணுவங்க. எத்தனை scan பண்ணணும் தெரிஞ்சவங்க யாரவது சொல்லுங்க தோழிகளே.

Folicular study is monitoring your follicle(கருமுட்டை) in a particular cycle.It is done from period day 10 and than after ovulation to see whether its ruptured(கருமுட்டை வெடிசிருக்கா இல்லையான்னு) or not.It can be done by sonogram or ultrasound.

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

ரொம்ப நன்றி பா. என்னோட கேள்விக்கு பதில் சொன்னதற்கு.

மேலும் சில பதிவுகள்