வயிறு ஏன் பிரட்டுகிறது ?

சகோதரிகளே எனக்கு age 22 அடிகடி வயிறு பிரட்டுவடு போல் உள்ளது நைட் வரைக்கும் உள்ளது . நான் எப்படியும் டாக்டர் ஐ சந்திக்க போகிறேன் . அதற்குள், வயிறு பிரட்டுவது ஏன் என்று எதவடு பொது கருது உள்ளதா ? தயவுசெய்து தெரிந்ததை sollavum

http://www.arusuvai.com/tamil/node/10596

http://www.arusuvai.com/tamil/node/3715

இந்த இரண்டு முறையிலும் ஈஸ்ட் இருக்கும். ஈஸ்ட் இல்லாமலும் செய்யலாம்... இன்னும் ஒரு நாள் வெயிட் பண்ணுங்க, என் குறிப்பை வெளியிடுறேன் ஸ்டெப் ஸ்டெப்பா படத்தோட :) அது முட்டை, ஈஸ்ட் இல்லாமல் செய்யும் முறை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தோழியே, தலைப்பில் நானுக்கு கரெக்டான எழுத்தை சேருங்கள். அது ‘நாண்’. ‘நான்’ அல்ல :). கீழே தந்திருக்கும் பக்கத்தில் நம் அறுசுவை டீம் செய்த நாண் உள்ளது. பயன்படுத்திக்கொள்ளூங்கள்.

http://www.arusuvai.com/tamil/node/3097

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பொறுப்பா பதில் சொல்றீங்க Thanku friend

மேலும் சில பதிவுகள்