waiting for pregnancy

hai friends,

i am manju from chennai. ennaku marriageagi 3 years mudiyapogodu.ennum baby illa. romba feelings rendu perugum. hospitala checkup poren.avanga solranga husbandu problem illanu. ennum Follicular study, HSG test eduthanga endha problemum illa. anna nan ennum conceive agala. now i am 23 years old. ennagu prolatin correcta eruku .docter solranga pray pannu... please please neenga ennagu help panunga. enna solutionnu. very urgent. enga mother in law romba thedranga. very urgent...please help me

நீங்கள் சீக்கிரமே தாய்மையடைய என்னுடைய வாழ்த்துக்கள்.. டாக்டர் உங்களை அடுத்த கட்டத்துக்கு ட்ரீட்மென்ட் கொடுப்பார்கள்.. கவலைபட வேண்டாம்.. அடுத்தது உங்களுக்கு iui பண்ணுவார்கள் என நினைக்கிறேன்.. அது சக்சஸ் ஆகிடும்..இப்போவே சத்துள்ள உணவுகளை எடுத்துக்கோங்க, மனதை ரிலாக்ஸா வச்சிக்கோங்க..

"எல்லாம் நன்மைக்கே"

gmanju

நீங்கள் உடல் உறவு செய்த பிறகு எழுந்து உங்கள் ப்ரிவல் பாட்டை கழுவ வேண்டாம் மெழும் உங்கள் பிரியட் தேதியிலிருந்து 10, 12,14,16,18 இந்த நாட்களில் உடல் உறவு செய்தால் நீங்கள் கர்ப்பம் அடைய வாய்ப்பு உள்ளது.நான் இந்த முறையை பின் பற்றி கர்ப்பம் அடைந்தேன்.

உறவு வைத்து கொள்ளும்போது இடுப்புக்கு கீழ் தலையனைவைத்து கொள்ளுங்கள். பின் அசையாமல் 30நி படுத்துகொள்ளுங்கள்

munetram, munetram, munetram

thanks packialakshmi thooli,,, but ivi ennanu solunga please...

thanks aynis... but naanga contact mudija peraku , liquid ellam kila varuthu, ulla porathu theriyala... reason therija sollunga.....

thanking your advice ma ...

hai i am gomathi enakum 3years akuthu baby illa naan iui treatment vara poetan but no use neenga nalla hosp la kaminga malai vembu pathi kelvipatten naan next month try pannitu solren........

hai freind enaku mge aki 3 years akuthu innum baby illa plz enaku yethavathu sollunga plz.help me

கோமதிசரவணன், பொறுமை பொறுமை! இருங்க தோழிகல் வந்து பதில் சொல்லுவாங்க. கேள்வி கேட்ட உடனேயே பதில் வரணும்னு எதிர்பார்த்தா எப்படி? தோழிகளுக்கு நேரம் இருக்கும் போதுதானே வந்து பதில் சொல்லுவாங்க. ஆங்கிலத்தில் நீங்க எத்தனை வாட்டி எப்படி கேட்டாலும் பதில்கள் குறைவாகத்தான் வரும். இந்த பக்கத்தில் அப்படியே கீழே போய் உங்கள் வலது பக்கத்தில் பாருங்க "தமிழ் எழுத்துதவி" ன்னு ஒரு லிங்க் இருக்கும். அங்க போய் பார்த்தீங்கன்னா தமிழில் எப்படி டைப் பண்ணனும்னு தெளிவா விளக்கமா போட்டிருப்பாங்க.

குழந்தைக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது மன அமைதியோட இருங்க. இந்த மாதம் உண்டாகியே தீரணும்னு நினைக்காதீங்க. அந்த அதீத எண்ணம், அதனால் ஏற்படும் மன அழுத்தமும் கூட கருவுறுதலைப் பாதிக்கும். மன அமைதியோட மருத்துவர் சொல்வதை ஃபாலோ பண்ணுங்க. நல்லதே நடக்கும்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

sorry, enaku payamaka irukku 3 years akitu innum baby illa iui treatment kuda mudicitan but no use ini enna pannalam,naan arusuvaiku puthuu athan over'a anupitan pa..tamila type pannitan ana eppadi anupurathunu therlla.plz

மேலும் சில பதிவுகள்