கருமுட்டை வளர்ச்சி பற்றி ஆலோசனை கூறவும்

சகோதரிகளே, நலமா நான் மருத்தவரிடம் சென்று (எனது 7m நாளில்) என் கருமுட்டை வளர்ச்சி குறித்து ஸ்கேன் செய்தேன் அது வல பக்க கரு முட்டை 7 .6 CM இட பக்க முட்டை 9 .9 CM உள்ளது என்று கூறி எனக்கு ஒரு ஊசி போட்டார்கள் இதனால் எனக்கு கருத்தரிப்பதில் பிரச்சனை வருமா என்று ஆலோசனை கூறவும்.....

hai suga nan arusuvaiku puthusu, neenga payapada vendam enakum appadi inj pottanaga athu karu muttai vedikka 24 hoursla vedichirum inj potta naalla irunthu senthu irunka success aga vaaippu athikam...all the best

ரொம்ப நன்றி பதில் சொன்னதுக்கு, எனக்கு அடுத்த நாளும் ஸ்கேன் எடுத்தாங்க அப்படியே தான் இருக்குனு மறுபடியும் injection போட சொன்னங்க....

karu muttai vedikira inj one"nu than poduvanga.karu mutta valaru vatharkaga podurangala ungaluku.

hi na arusuvaiku pudusu eanaku marrage agi 3 month agudu
eapadi karumuttai thanaga vedikuma ella aduku inj podanuma.

hi gomathi mam my name is manjula naveen na arusuvaiku pudusu
na ungakita oru sandagam kakalama

clomid tablet earavathu use panni pregnant ahi irukkegala???pls eanaku anthea tablet pathi konjam solluga pa....i am waiting for reply...arusuvailea irukkurea seniors konjam answer pannuga......

கரு முட்டை 18 முதல் 20 CM வந்தால் மட்டுமே அது வெடிக்கும் தன்மை வரும் அப்போது தான் வெளிவர ஊசி போடுவாங்க உங்களுக்கு போட்ட ஊசி கரு வளர்ச்சி அடைய இதனால் எந்த பிரச்சனையும் வராது பயப்பட வேண்டாம்

thanks for ur reply.......innaiku eanaku 3'rd day so colomid tablet eaduthukea soli irukaga.injection podalea...india lea inthea mathere tablet docters provide pannuragala???anthea tablet eaduththukkum pothu foods eathavathu control pannea veandiyathu or new vea eathavathu nutritional food eaduththukanuma????pls sollugalean nafi...

hi friends eruvarum sernthu sirithu neraththil enakkul senra kanavanin vinthanukkal velijil varukinrana. velijil varamal erukka enna seiya vendum?

karumuttai patri yaravathu sollungalen. eanaku thirumanamagi 2years aga pokuthu yan manaiviku 2 murai 3vathu mathathil karu kalainthu vittathu ean manaiviku thairaidu erupathal than karu kalainthathaga dr sonnar ippothu thairaiduku parthu kondu erukirom eppa dr scan parga solli erukaga intril erunthu onnaga erukga solli erukaga . ok eannoda santhegam eannana karu muttai udaintha nal antru sernthu erunthal karu uruvaga vaipu eruka ean eantral netil parthen karu muttai udainthu athu nagarnthu vara 2days agumam athan ean santhegam

மேலும் சில பதிவுகள்