ஹாய் தோழிஸ்,
நான் ஸார்ஜாவில் வசிக்கின்றேன்.எனக்கு இங்கு மொன்டஸ்ஸொரி கோர்ஸ் படிக்கனும் என்று ஆசை.தயவு செய்து தெரிந்தவர்கள் உதவவும்.
ஹாய் தோழிஸ்,
நான் ஸார்ஜாவில் வசிக்கின்றேன்.எனக்கு இங்கு மொன்டஸ்ஸொரி கோர்ஸ் படிக்கனும் என்று ஆசை.தயவு செய்து தெரிந்தவர்கள் உதவவும்.
Hai rilwana
எப்படி இருக்கீங்க, நானும் துபைல தான் இருக்கிறேன். நீங்க mentessori course படிகபோரிங்களா....என்னோட வாழ்த்துகள்
Be happy
rilwana
hi rilwana congrates pa. eppdi oru course irukkune ippathan pakkura intha course pathi na konjam therijikallama
நன்றி Vishvakumar......
நன்றி Vishvakumar. நான் இந்த லின்க் போய் பார்த்தேன்.அது Expensiveஆக இருக்கின்றது. வேறு ஏதும் தெரிந்த இடங்கள் இல்லையா? தயவு செய்து தெரிந்தால் சொல்லவும்.
ஹாய் கலை அரசி...........
ஹாய் கலை அரசி எப்படி இருக்கின்றீங்க? இந்த Course ஐப்பட்ரி கொஞ்சம் இல்ல நல்லாவே தெரிஞ்சிக்கலாம்.இந்த Courseக்கு U A E இல் நல்ல வரவேற்ப்பு உண்டு.அதோடு சின்ன பசங்களோடு Work பன்னும் போது ஜாலியா இருக்கும் பாருங்க...
Hai Rilwana
நலமா,
இன்னும் இரண்டு தினங்களில் இதைப்பற்றி விசாரித்து நான் சொல்கிறேன்
நீங்கள் எங்கு துபையில் எங்கு வசிகிறீர்கள். விபரம் உங்களுக்கு நான் மெயில் அனுபலாம?
Be happy
bahrain school
ஹய் தோழி, நான் bahrain la இருக்கிரென், எனக்கு எங்கு சென்ரு கேள்வி கேட்க வேண்டும் என்ரு தெரிய வில்லை. எண் பாப்பா வை LKG சேர்க்க வேண்டும், யாரும் இந்த year சேர்க பொரீங்கலா? எந்த school best?