கோவை மக்களே

கோவை தோழிகளே, உங்கள் அனைவருக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். கோவை யில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை யின் விமன்ஸ் சென்டரில் (Womens center) மூத்த மருத்துவராக (one of the chief doctor) வேலை பார்த்துக்கொண்டிருந்த Dr. Lakshmi, தற்சமயம் அந்த மருத்துவமனை யில் வேலை செய்யவில்லை என்று கேள்வி பட்டேன். அவர் தற்சமயம் எந்த மருத்துவமனையில் வேலை செய்கிறார் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

அப்படியா...நான் டிசம்பரில் women சென்டர் போகும் போது பார்த்த ஞாபகம் இருக்கிறது...அங்கேயே reception ல கேளுங்க..சொல்லுவாங்களே...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

டாக்டர் லக்ஷ்மி Women's centre 146 B Mettupalayam Road, கோயம்புத்தூர் வேலை பார்பதாக தான் கேள்வி பட்டேன். Women's சென்டர் வெப்சைட் சர்ச் செய்தேன் அதிலும் அப்படித்தான் இருக்கிறது. எனவே நீங்கள் அங்கு போன் செய்து பாருங்கள்.

Women's Center - Site Search

1. Staff
(Section)

Dr.Lakshmi Qualifications: MBBS.,DNB(O&G) Post Qualification Experience: Worked in Reproductive Medicine Since 1991 till date . Well Experienced in Clinical Management of Infertility and Associated ...

Womens Center

146B Mettupalayam Road
(Near New Bus Stand)
Coimbatore +91 422 420 1000
+91 422 420 1024

Thanks for both of ur replies. Just now i called Womens center. They told me that Dr.Lakshmi has left away from that hospital.

அனிதா சுஜி
” உன்னுடைய கண்ணீருக்கு அருகதை உடையவர்கள் யாரும் இல்லை. அந்த அருகதை உள்ளவர்கள் உன்னை கண்ணீர் சிந்த விட மாட்டர்கள் ”

மேலும் சில பதிவுகள்