flaxseeds என்றால் என்ன?

flaxseeds என்றால் என்ன?இதை எதற்காக பயன் படுகிரது?

flax seed - ஆளி விதை

இதில் ஒமேகா - 3 அதிக அளவில் உள்ளது. இந்த கொழுப்பு சாதாரணமாக மீன் மற்றும் மற்ற மாமிசங்களில் அதிகமாக இருக்கும். மாமிசம் உண்ணாதவர்களுக்கு இந்த ஆளி விதை எண்ணெய் உகந்தது.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ரொம்ப நன்றி கல்பனா....எப்படி இருகிங்க?

god with us

பிர்தெளஸ், நான் நலம். நீங்க எப்படி இருக்கீங்க?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

நான் நலம். உங்களை பற்றி சொல்லுங்கள்ளேன்?.?.உங்கள் பக்கதை பார்தேன் அருமை

god with us

முன்பிருந்த இழையின் தொடர்பு உங்களுக்காக
http://www.arusuvai.com/tamil/node/8606

‍- இமா க்றிஸ்

ப்லக்ஸ் சீட் ஆளி விதை

இதை பொடித்து காலையில் வெறும் வயிற்றில் தினம் தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் எடை குறையும்.

இதை வறுத்து , இட்லி பொடி கருவேப்பிலை பொடி, பருப்பு பொடி எல்லாம் தயாரிக்கும் போது சேர்த்து கொள்ளலாம்.

அதே போல் கோதுமைமாவுடன் சேர்த்து ரொட்டி சப்பாத்தியும் த்யாரிக்கலாம்.

நான் எல்லாமே செய்து இருக்கேன் நல்ல இருக்கும் , மீன் உணவுக்கு சமமான சத்து இதில் உண்டு..

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்