தாங்கள் கேட்டிருந்த முட்டை குருமா படங்களுடன் உடனே கிடைக்கவில்லை. எனவே தற்காலிகமாக முட்டைக் குழம்பினைக் கொடுத்து உங்களை சமாதானப்படுத்தி உள்ளோம். விரைவில் முட்டை குருமாவும், நீங்கள் கேட்ட இதரக் குறிப்புகளையும் படங்களுடன் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றோம்.
முட்டை
முட்டை குழம்பு செய்வது எப்படி என்பதினை உடணே படத்துடன் காட்டியதற்கு மிகவும் நன்றி. உடன் செய்து பார்த்தென். குழம்பும் ருசியாக இருந்தது.
நன்றி மேடம்