சமையல் தொகுப்பினை இடம் பெற செய்ய....

வணக்கம். என் நீண்ட நாள் எண்ணம் .
எனது சமையல் தொகுப்பினை (my receipe) இடம் பெற செய்ய வேண்டும் என்று.
அதற்கான வழிமுறை என்ன??
நன்றி.

http://www.arusuvai.com/tamil/node/3285 இந்த லிங்க் பாருங்க. விளக்கமா இருக்கும். பிறதளங்களில், புத்தகங்களில், உங்கள் ப்ளாகில் வந்தவை (அவை உங்கள் குறிப்பகவே இருந்தாலும்) அறுசுவையில் போடக் கூடாது

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

மேலும் சில பதிவுகள்