என் செல்ல மகள் லித்திகா குட்டிக்கு நேற்று இரண்டாவது பிறந்த நாள்.

என் செல்ல மகள் சீரும் சிறப்புமாக எல்லா வளமும் நலமும் பெற்று நீடுடி வாழ வேண்டும் என கடவுளை வணங்குகிறேன்.

அன்பு லித்து குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்டா செல்லம். வாழ்க்கைல் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் டியர்.

உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி காயத்ரி.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

அன்பு லித்திகா குட்டிக்கு என் பிறந்த நாள் வழ்த்துக்கள். லித்திகா குட்டி சீரும் சிறப்போடும் எல்லா வளங்களும் பெற்று தீர்காயுசோடு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

துன்பங்களுக்கு இடையில் தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன

செல்லக்குட்டி லித்திகா, நோய் நொடியற்ற ஆரோக்கிய நலத்தோடு, அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்கி முதன்மையாக பார் போற்ற வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்.

விஷ் யூ ஹேப்பி பர்த்டே லித்தி :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

hi lithika chellam neenda aayul petru ella selvamum petru kadavulai prarthikiren ,en sister papakum nethu than 2nd birthday

லித்திகா குட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
இறைவன் பேரருளால் ஆரோக்கியமாக, நீடூழி சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்....

என் அன்புப் பேத்தி லிதிகாவுக்கு என் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபா!!

ஹாய் லித்திகா செல்லம் உனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.... வாழ்வில் பெயரும் புகழும் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள் டா செல்லக்குட்டி.....இந்த அத்தைக்கு கேக் அனுப்பி வை டா செல்லம்....

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

அன்பு லித்திகா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துக்கள் செல்லம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி.

என்றும் அன்புடன்,
சுபா ராம்.

மேலும் சில பதிவுகள்