இளமையான அரட்டை

எல்லாரும் எப்போதும் சந்தோசமா சிரிச்சுகிட்டே இளமையா இருங்க வாங்க வாங்க

ஹாய் நிகிலா நான் நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க.. ஆமாம் பேசி ரொம்ப நாளாச்சு.. நான் தான் அடிக்கடி அரட்டைக்கு லீவ் போட்டுவிடுகிறேன்... இப்போ பேசிட்டால் போச்சு..

ஹாய் ரேவதி பையன் சின்சியரா படிச்சிட்டு இருக்கானா?

"எல்லாம் நன்மைக்கே"

Irukarthu 3 paru .athu ena ellarum sapitacha.
Packia walking mudichuducha.veg vangi vanthutigala.nethu ethuku leaveu

Be simple be sample

அரட்டைக்கு வந்தால் ஸ்கூல் friends பாத்த மாதிரி திருப்தி

Paiyan appadilam padikarthu kidiyathu.suma lita.

Be simple be sample

Ama nikila.nama school frienda miss panirupom.ana atha mathiri santhosamathan iruku.

Be simple be sample

நான் சாப்பிட்டாச்சு அதான் கேட்டேன்.மூனு பேரும் என்ன செய்ராங்க?

Dhananuku powercut agirukum.ana gaya3kum kavikum ena achu.

Be simple be sample

ரேவதி எல்லாம் முடிந்தது.. நான் நேத்து ஏன் அரட்டைக்கு வரலன்னு காரணம் நேத்தே சொன்னேன்.. அதுக்குள்ள மறந்து போச்சா?

"எல்லாம் நன்மைக்கே"

Ena sapitiga.pasaga ena thugaraga.

Be simple be sample

பாக்யா பசி வந்துரிச்சா? சாப்பிட போய்ட்டாங்களா?
ரேவு நீங்க அரட்டையில கலக்குரீங்க daily

மேலும் சில பதிவுகள்