என்னோட பொன்னு இட்லி யெ சப்பாட மாட்ற் ,,,,,,ரொம்ப கசட்ட பாட்டு சப்பாற் ,,,,,,,,ரொம்ப அழுகுறா,........னைட் அதுக்கு பதிலா வேற உணவு கொடுக்கலாமா,,,,,,,,,help me always
என்னோட பொன்னு இட்லி யெ சப்பாட மாட்ற் ,,,,,,ரொம்ப கசட்ட பாட்டு சப்பாற் ,,,,,,,,ரொம்ப அழுகுறா,........னைட் அதுக்கு பதிலா வேற உணவு கொடுக்கலாமா,,,,,,,,,help me always
small doubt!!!
தோழியே, //thanks for all my dear frnds//
பக்க பக்கமா இழையை ஓபன் பண்ணியிருக்கீங்க. இங்கே எதற்கு நன்றி சொன்னீர்கள் என்றே தெரியவில்லை.
குழந்தைக்கு 8 மாதம்னு சொல்லியிருந்தீங்க. இட்லியில் பால் கலந்து மிக்சியில் போட்டு அடித்து ஊட்டி பாருங்கள். சாப்பிடுவா. வயிறு காலியா இருந்தா தான் பசங்க சும்மா அழுவாங்க. நீங்க இப்படி கொடுத்து பாருங்க. இல்லைனா பேரக்ஸ் கலந்தும் இட்லியோடு அடித்து தரலாம்.
Natpudan,
Kalpana Saravana Kumar :)
A good friend sees the first Tear, catches the Second and stops the Third.
இட்லி
ஏங்க இப்டி கேட்டுட்டீங்க.தினமும் இட்லி கொடுத்தீங்கன்னு நினைக்கிறேன்..குழந்தைன்னாலும் அதுக்கும் விருப்பு வெறுப்பு உண்டு பிடிக்கலையா விட்டுடனும்..இதை தவிற ஏராளமான உணவு இருக்கே விரும்புவதை கொடுங்க