SEACURE 100 (Progesterone Effervescent Vaginal Tablet) இந்த டப்லெட் எதர்க்காக?

தோலிகலே நான் குலந்தைக்காக காத்திருபவல்.doctoridam treatment யெடுதுகொன்ட்டு இர்ருக்கிர்ரோம்.என்னக்கு ஒரு டவுட் SEACURE 100 (Progesterone Effervescent Vaginal Tablet) இந்த டப்லெட் எதர்க்காக? follicular study பன்ன சொன்னார்கல். ஆனால் inter course செய்ய சொல்லி இந்த tablet கொடுதார்கல். ஆனால் இந்த tablet எதர்க்கு என்ட்ரு தெரியவில்லை தெரிந்தவர்கல் சொல்லுஙகலேன். ஆனால் இந்த tablet நால் கரு உன்டாக வாய்ப்பு குரையுமா? அதிகரிக்குமா?தெரிந்தவர்கல் சொல்லுஙல். please nan bangalore வசிக்கிரேன் என்னக்கு english கொஞ்ஜம் தான் தெரியும்.அதனால் தான் நான் உன்ன்கலிடம் கேட்கிரேன்.

நீங்க குழந்தைக்காக ட்ரீட்மென்ட்டுக்கு டாக்டரிடம் போகும்பொழுது கருத்தரிக்க வாய்ப்பை குறைக்கும் மருந்து மாத்திரை தருவார்களா?
ஒவ்வொரு முறையும் நீங்களே என்ன மருந்தாக இருந்தாலும் இது எதற்காக என்று டாக்டரிடமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

குழந்தைக்காக ட்ரீட்மென்ட் எடுக்கும் போது நிறைய சந்தேகம் வரும்தான். ஆனால் உங்கள் மருத்துவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் சொல்வதை நம்பிக்கையோடு ஃபாலோ பண்ணுங்க.
Progesterone Effervescent Vaginal Tablet இது கரு உருவானால் அது நல்லவிதமாக கர்ப்பப் பையில் பொருந்தி வளர உதவும் ஹார்மோனை ரிலீஸ் செய்யும் மருந்துதான் இது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு திருமனம் ஆகி 3 வருடம் ஆகுது..hsg எடுதுடன் ஆன no problem"nu சொல்லிடான்க..next iui treatment முடிசிடன் பயன் இல்லை கருதரிக்க வழி சொல்லுன்க.help me plzzzz......

மேலும் சில பதிவுகள்