பஹ்ரைனில் வசிப்பவர்கள் யரேனும் இருந்தால் எனக்கு பதில் கூருங்கள்.

பஹ்ரைனில் வசிப்பவர்கள் யரேனும் இருந்தால் எனக்கு பதில் கூருங்கள். எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிரது ஆனால் குழந்தையில்லை. நான் கடந்த 8 மாதமாக அல்-ஹிலால் ஹாஸ்பிடலில் (Al-hilal Hospital) ட்ரிட்மெண்ட் எடுத்துகொண்டுவறுகிரேன் ஆனால் ஒன்றும் பலனில்லை எனக்கு ரெகுலர் ப்ரியட்ஸ் இருந்தது ஆனால் ட்ரிட்மெண்டுக்கு பிறகு 4,6,8 நாள் தள்ளி தள்ளி ப்ரியட் வந்துவிடுகிரது. பஹ்ரைனில் வசிக்கும் தோழிகள் இருந்தால் குழந்தைக்கான ட்ரிட்மெண்ட் எங்கு எடுத்தால் நல்ல் ரிசல்ட் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

AMC la இருக்கிற மலையாளி டாக்டர்ஸ் எல்லாரும் ஒரு அளவு நல்லாவே தமிழ் பேசுவாங்க . சோ language problem இருக்காது. treatment selavu கொஞ்சம் ஜாஸ்தி தான். பட்நல்ல treatment தருவாங்க. success ரேட் அதிகமா இருக்கும்.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

UMA SHINE MARY DR MALAYALEE . BUT AVAGA TAMIL PESUVANGA . RADHA DR WASTE AVANGALALA ENODA PURSE MATTUM THAN EMPTY ACHU . NAN RADHA DR KITA INFORM PANAMA THAN SHINE MARY KITA CHANGE PANINEN . ANA RADHA DR ENA PATHAGA NAN SHINE MARY KAGA WAIT PANURATHA . NEEGA ANGAYA CONTINUE PANURATHA IRUTHA AVNAGA KITAYE ELA REPORTS UM SYSTEM LA UPDATE AGA IRUKUM . VERA HOSPITALAL CHANGE PANINEEGA NA ELA LAB REPORTS KONDU POGA .

ரொம்ப ரொம்ப நன்றி அனிதா. நீங்க சொல்லுங்க நான் இப்ப என்ன செய்யட்டும். நான் dr. ஷய்ன் மேரிகிட்ட போகட்டும அல்லது AMC hospital pogava.. dr. shine mary கிட்ட ஏற்கனவே dr.ராதா கிட்ட டிரிட்மெண்ட் சரியில்லாம இவங்க கிட்ட வந்த என்ன சொல்வாங்க.. நீங்க சொன்னீங்களா.. உங்களுக்கு எத்தன மாதத்ல நல்ல result தெரிஞ்சுது pls sollunga pa..

NAAN DR SHINE MARY KITA ENAKU DR RADHA TREATMENT SET AGALA ATHUNALA THAN CHANGE PANINENU SOLITEN . NAN FIRST AL SHIFA LA THAN TRATMENT EDUTHEN 7 MONTHS NO USE THERE ,APURAM INDIA POI TREARMENT ANGA VACHU CONCEIVE ANEN TWIN BABY . BUT ENODA BADLUCK 4TH MONTH ABOTION AGIDUCHU . AGAIN BAHRAIN VANTHU 6 MONTH RADHA DR KITA . EN HUSBAND ODA SALARY FULL AH 6 MONTH AL HILAL HOSPITAL KU THAN KUDUTHOM . THN SHINE MARY AVANGA KITA 4TH MONTH LA CONCEIVE ANEN . ENA AVANGA REMBA NALA PATHAGA .ENAKU DELIVERY TIME LA DR INDIA POREN NU SONATHUNALAL NANUM DELIVERY KU INDIA POITEN . NAN PARTHA VARAIKUM SHINE MARY BETTER ENAKU SUCCESS ACHU . NEEGA AVANGA KITA PARUNGA ILA MATHA FRIENDS SOLURA MATHIRI AMH POGALAM .UNGA HUSBAND KITA DECESSION KELUGA .

AMH LA TREATMENT SELAU JASTHI AGUM, ENODA HUSBAND KU ONE DAY FEVER NU ANGA PONON , ANTHA TEST ENTHA TEST NU FOR A FEVER 70BD YA KANOM . SO THINK PANI DECIDE PANUGA .

SEEKIRAMA GOOD NEWS SOLUGA .

நன்றி அனிதா உங்க பதில் பார்த்தபின்ன தான் மனசுல ஒரு நம்பிக்கை கிடைச்சிருக்கு.. என் கணவரிடம் கேட்க ஓன்றுமில்லை.. உங்களை போல தான் நாங்களும் வாங்கிய சம்பளத்தை கொடுத்தோம் but no use...

உமா நீங்க டாக்டர் மாத்துறது எல்லாம் பிரச்சனை இல்லை. நீங்க al hilal ல continue பண்றதா இருந்த அனிதா சொல்ற மாதிரி ஷைன் மேரி கிட்ட மாதி பாருங்க. நமக்கு எந்த டாக்டர் புடிக்குதோ அந்த டாக்டர் ஐ தன பார்க்க முடியும். டாக்டர் change பண்றது ஒன்னும் பிரச்சனை இல்லை. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. இல்ல AMH ல பாருங்க.

கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society

ஹாய் நான் சோனியா. பஹ்ரைன்ல தான் இருக்கேன். கிட்ட தட்ட 4வருடமாக. நானும் குழந்தை இல்லாம 2வருடம் இருந்தேன். இப்போது 10மாத குழந்தை உள்ளது. நானும் இங்கு AMH ல் alshiba kims இந்த மூன்று ஆஸ்பத்ரிக்கும் போய் இருக்கேன். இங்க காசு கொஞ்சம் ஓவரா இருந்து அதான் நான் இந்தியா போய் ட்ரீட்மெண்ட் எடுத்தேன். மூன்றே மாதாம் தான். கன்சிவ் ஆனேன். அதற்க்காக இங்கு ட்ரீட்மெண்ட் நல்ல இல்லை என்று கூற வில்லை. AMH நல்லா பார்ப்பாங்க . நல்ல செலவு ஆகும். அல்சிபாலையும் நல்லா பார்ப்பாங்க காசு கமியாதான் ஆகும். நீங்க வேலைக்கு போவதாக இருந்தால் தப்பா நினக்காதிங்க ஒரு 6மாதம் நிறுத்தி நல்லா ரெஸ்ட் எடுங்க. உங்க கனவரோடு அதிக நேரம் செலவு பன்னுங்க. சந்தோசமா இருங்க, கூடவே ட்ரீட்மெண்டும் எடுங்க. கவலைபடாமல் இருங்க. எல்லாம் நல்ல படியா நடக்கும். சீக்கிரம் உங்க வீட்டில் பாப்பா வர வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

ஹாய் அனிதா எப்படி இருகிங்க. உங்க குழந்தை எப்படி உள்ளது. நீங்க எத்தனை வருடமாக இங்க இருகிங்க. விருப்பம் இருந்தால் உங்கள பத்தி சொல்லுங்க.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

சோனியா நான் இங்கு 3 வருடமாக இருக்குரேன். எனக்கு நாகர்கோவில் . என் பொன்னு நல்லா இருக்கா

ஹாய் நீங்க நாகர்கோவிலா நானும் தான். உங்க ஐடி கொடுங்க பேசலாம். நாகர்கோவில்ல எங்க பா சொல்லுங்கபா.

என்றும் உங்கள் நினைவில்
சோனியா

மேலும் சில பதிவுகள்