பஹ்ரைனில் வசிப்பவர்கள் யரேனும் இருந்தால் எனக்கு பதில் கூருங்கள். எனக்கு திருமணமாகி 3 வருடம் ஆகிரது ஆனால் குழந்தையில்லை. நான் கடந்த 8 மாதமாக அல்-ஹிலால் ஹாஸ்பிடலில் (Al-hilal Hospital) ட்ரிட்மெண்ட் எடுத்துகொண்டுவறுகிரேன் ஆனால் ஒன்றும் பலனில்லை எனக்கு ரெகுலர் ப்ரியட்ஸ் இருந்தது ஆனால் ட்ரிட்மெண்டுக்கு பிறகு 4,6,8 நாள் தள்ளி தள்ளி ப்ரியட் வந்துவிடுகிரது. பஹ்ரைனில் வசிக்கும் தோழிகள் இருந்தால் குழந்தைக்கான ட்ரிட்மெண்ட் எங்கு எடுத்தால் நல்ல் ரிசல்ட் கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
yahoo id venuma or gmail .
yahoo id venuma or gmail . enku nagercoil la marriage anathu kalainager near beach roda . ungaluku thriyma
அனிதா
எனக்கு பீச் ரோடு நல்லா தெரியும் நான் ராமன்புதூர் தான் பா. ஜிமைல் ஐடி கொடுங்க நாம்ம அதில பேசலாம்.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
g
g
அனிதா
அனிதா உங்க ஐடியா எடுத்திடுங்கபா நான் பார்த்துடேன். ஆடி ரிகெஸ்ட் அனுப்பி இருக்கேன் அக்செப்ட் பன்னுங்கபா.
என்றும் உங்கள் நினைவில்
சோனியா
நன்றி சோனியா, நீங்கள்
நன்றி சோனியா, நீங்கள் பஹ்ரைனில் எங்கு இருக்கிறீர்கள் விருப்பமிருந்தால் உங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிரேன். நீங்கள் சொல்வது போல இந்திய போவது என்றால் என் கணவரும் வரவேண்டுமா? என் வீடு சென்னையில் உள்ளது நீங்கள் எங்கு ட்ரிட்மெண்ட் எடுத்தீர்கள். இங்கு ட்ரிட்மெண்ட் எடுப்பதால் பலனில்லையா. pls sollunga pa.. இப்பொதுல்ல சூழ்நிலையில் என்னால் வேலைக்கு போகாமல் இருக்க முடியாது. என் கணவருடைய சம்பளம் வீட்டு செலவுக்கும், அவர் வீட்டுக்கு அனுப்புவதர்க்கும் சரியாகிவிடும். அவர் ஏற்கனவே அஃபிசில் லோன் (Office loan) வாங்கியுள்ளார் அவர் தம்பி திருமணத்திற்காக அதை அடைக்கவேண்டும் இது தவிர எங்களுக்கு எந்த சேவிங்ஸும் இல்லை. என்னுடைய சம்பளத்தை வைத்து தான் ட்ரிட்மெண்ட் செலவை பார்க்க வேண்டும். என் நிலமைய சொல்லிவிட்டேன் நான் என்ன செய்வது என்று எனக்கு வழி சொல்லுங்கள். Please help me and guide me..
உமா,அனிதா
நீங்க எல்லாரும் தயவு செய்து பஹ்ரைன் தோழிகள் பகுதி 2 ல் வந்து உங்களை பத்தி ஒரு பதிவு போட்டால் நாம் பழக வசதியாக இருக்கும் பா.
நமக்கு என்ன உதவி வேண்டுமோ ஒருவருக்கொருவர் செய்து கொள்ள அது பயனாக இருக்கும்.
கார்திகா, நீங்கள் சொன்னதுபோல்
கார்திகா, நீங்கள் சொன்னதுபோல் நான் டாக்டரை மாற்றி பார்கிரேன். நேற்று எனக்கு பயங்கர காய்ச்சல் வேறு வழியில்லாமல் அல்-ஷிப போனேன் எல்லா டெஸ்டும் மாத்திரையும் சேர்த்து 45 ஆனது. பாவம் என் கணவர் இப்போது தான் லீவு முடிந்து வேலைக்கு போனார் அதற்க்குள் நான் வேறு செலவு வைத்துவிட்டேன். என்னுடைய உடம்பில் இம்முயுனிட்டி இல்லையாம் ஒரு மாததிற்க்கு டாப்லட்(tablet) கொடுத்திருக்கிறார்கள் இந்த டாப்லட் எடுக்கும்போது குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கமுடியும? please sollunga pa
ok kuttireyama
ok kuttireyama
அருசுவை தோழிகளுக்கு வணக்கம்
அருசுவை தோழிகளுக்கு வணக்கம் நான் உமா.. எனக்கு குழந்தையில்லை என்பதை இங்கு பதிதுள்ளேன். இன்று காலை முதல் இடது பக்கம் இடுப்பு இழுத்து பிடித்துக்கொண்டிருப்பது போல் விட்டு விட்டு வலிக்கிறது. முதுகு வலி வேறு சேர்ந்துக்கொண்டது. என்னுடைய டேட் 10ம் தேதி.. இதுப்போல யாருக்காவது வந்திருக்கிரதா ப்ளிஸ் பதில் கொடுங்கள் தோழிகலே.