என் உச்சி மண்டைல சுர்ருங்குது அரட்டை... ;-)

வேற ஒன்னும் இல்லங்க ...வெயில் கொளுத்துது ....அதான் ...நீங்களாவது நல்லா சில்லுன்னு அரட்டைய இங்க தொடருங்க ...

எ ...நான் தொடங்கிட்டேனே...எல்லாரும் இங்க வந்துடுங்க...மொதல்ல வரவங்களுக்கு கைப்புள்ள கவிதா எதாச்சும் டிஷ் சமைச்சு கொடுப்பாங்க...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

நாகா வனிதா எல்லாரும் இங்க வாங்கப்பா...அரட்டை அடிச்சே ரெம்ப நாள் ஆச்சு...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

சொல்லுங்கோ ... :)

ம்ம்ம்... கூப்பிட்டு எங்க போனீங்க??? சரி நான் கிளம்பறேன். :) பை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நெட் கொஞ்சம் slow வா இருக்கு...சென்னை வெயில் எப்படி?
நாகா...நீயும் வாப்பா..;-)
ஜெனீவா தீர்மானம் வெற்றி பெற்றுடுச்சு ...
கிளம்பீடீன்களா ...சரி..நானும் வாரேன்...

கடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது

அறுசுவைல என்னைய அரட்டைக்கு கூப்பிடகூட ஆள் இருக்கா? ரொம்ப சந்தோஷம்... :-)

KEEP SMILING ALWAYS :-)

மாலை வணக்கம்

நல்லதே செய், நல்லதே நடக்கும்.
அனுஷ்யா ஜெய்குமார்

சஞ்சனா கோவம் எதும் இல்லைப்பா எல்லாரும் மதியம் இல்லைனா ஈவ்னிங் டைம் ல அரட்டைல இருப்போம் இந்த நேரத்துல யாரும் வரது இல்லை

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

nalate sei nalate natakum - தயை கூர்ந்து இதை தமிழாக்கம் செய்து கொடுங்கள்

நல்லதே செய் நல்லதே நடக்கும் - கிருபா இது தான் அதன் தமிழாக்கம்

உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்

அனைவருக்கும் காலை வணக்கம் :)

"எல்லாம் நன்மைக்கே"

மேலும் சில பதிவுகள்