http://www.arusuvai.com/tamil/node/19398 இந்த லிங்க் ஐ படித்து பாருங்கள். உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்னு நினைக்கிறேன். எனக்கு அது பற்றி தெரியவில்லை.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
நான் மலைவேம்பு சித்த வைத்திய கடையில் வாங்கினேன் , ரொம்பவும் காய்ந்தது போல் இருக்கிறது இதை சாபிடலாமா? அதில் குச்சியெல்லாம் உள்ளது அதயும் காய்ச்சுவதர்க்கு பயன்படுத்த சொன்னார்கள் இது okவா? அவர்கள் 50 கிராம் மலைவேம்பை 1/2 லிட்டர் தண்ணிரில் (தண்ணீர் 100 மி.லி ஆகும் வரை ) கொதிக்க விட்டு , வடி கட்டி குடிக்க சொன்னார்கள். இதை எப்பொழுது எவ்வளவு நாட்கள் குடிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் pls
நான் மலைவேம்பு சித்த வைத்திய கடையில் வாங்கினேன் , ரொம்பவும் காய்ந்தது போல் இருக்கிறது இதை சாபிடலாமா? அதில் குச்சியெல்லாம் உள்ளது அதயும் காய்ச்சுவதர்க்கு பயன்படுத்த சொன்னார்கள் இது okவா?
ஹலோ காயத்ரி உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை நாட்கள் ஆகிரது? மலைவேம்பு இலைகளை அரைத்து(natural) சாறு எடுத்து முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுதான் மிகவும் நல்லது. கர்பப்பை சுத்தமாகவும், கருமுட்டை வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் மாத மாதம் period சரியாக வருவதற்கும் உதவுகிறது.இதை குடிக்கும் நாட்களில் அசைவ உணவுகளை தவிற்கவும்.மூன்று மாதம் try பண்ணவும். After three months must consult a doctor and take treatment. All the best
யாருமே பதில் அனுப்பவில்லை
யாருமே பதில் அனுப்பவில்லை வருத்தமாக உல்லது .............மலை வேம்பு சாப்பிட்டால் பாதிப்பு வராதுலா தோழிகலே...எனக்கு pcod problem
கோமதி சரவணன்
http://www.arusuvai.com/tamil/node/19398 இந்த லிங்க் ஐ படித்து பாருங்கள். உங்கள் சந்தேகத்திற்கு விடை கிடைக்கும்னு நினைக்கிறேன். எனக்கு அது பற்றி தெரியவில்லை.
கார்த்திகா ஜெகன்
what's done to children, they'll do to society
Hai All
நான் மலைவேம்பு சித்த வைத்திய கடையில் வாங்கினேன் , ரொம்பவும் காய்ந்தது போல் இருக்கிறது இதை சாபிடலாமா? அதில் குச்சியெல்லாம் உள்ளது அதயும் காய்ச்சுவதர்க்கு பயன்படுத்த சொன்னார்கள் இது okவா? அவர்கள் 50 கிராம் மலைவேம்பை 1/2 லிட்டர் தண்ணிரில் (தண்ணீர் 100 மி.லி ஆகும் வரை ) கொதிக்க விட்டு , வடி கட்டி குடிக்க சொன்னார்கள். இதை எப்பொழுது எவ்வளவு நாட்கள் குடிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் பதில் சொல்லுங்கள் pls
காயத்ரி periods ஆன முதல்
காயத்ரி periods ஆன முதல் நாலில் இருந்து மூன்று நாள் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் குடிக்க வேன்டும்
hi gayathri
hi oru doubt period most of all nitla than agum epadi fisr day sapda mudium therinthavargal sollunga
Hi Karps Same doubt எனக்கும்
Hi Karps
Same doubt எனக்கும் இருக்கு pls யாராவது தெரிந்தவர்கள் பதில் கூருங்கள்
நான் மலைவேம்பு சித்த வைத்திய
நான் மலைவேம்பு சித்த வைத்திய கடையில் வாங்கினேன் , ரொம்பவும் காய்ந்தது போல் இருக்கிறது இதை சாபிடலாமா? அதில் குச்சியெல்லாம் உள்ளது அதயும் காய்ச்சுவதர்க்கு பயன்படுத்த சொன்னார்கள் இது okவா?
hello gayathri
ஹலோ காயத்ரி உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை நாட்கள் ஆகிரது? மலைவேம்பு இலைகளை அரைத்து(natural) சாறு எடுத்து முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடிக்கவும். இதுதான் மிகவும் நல்லது. கர்பப்பை சுத்தமாகவும், கருமுட்டை வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் மாத மாதம் period சரியாக வருவதற்கும் உதவுகிறது.இதை குடிக்கும் நாட்களில் அசைவ உணவுகளை தவிற்கவும்.மூன்று மாதம் try பண்ணவும். After three months must consult a doctor and take treatment. All the best
Hi Janani
3 மாதம் குடிக்க வேண்டுமா? என்ன என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும்?
டீ குடிக்கலாமா? தாளிக்கும் அளவு கூட எண்ணை சேர்க்க கூடதா? தயிர் சாப்பிடலாமா?
எனக்கும் அந்த doubt
எனக்கும் அந்த doubt இருக்கு....மூன்று மாதமும் குடிக்க வேன்டுமா plz யாராவது சொல்லுங்க........