jeans

தோழிகளே ,எனது close friend கு ஜீன்ஸ் வாங்க உதவுங்கள்.அவள் 72KG .age 22.அவளோட stomach மட்டும் பெரிதாக உள்ள்து.அவள் எந்த வகையான ஜீன்ஸ் அனியலாம்.நான் ஜீன்ஸ் அணீவதில்லை .இதனால் தெரிந்தவர்கள் அவ்ள் எவ் வகையானது அணீந்தால் நன்றாக இருக்கும் please reply

நிறைக்கும் வயசுக்கும் என்று பார்ப்பதை விட, அவர்கள் உயரத்தைப் பொறுத்து வாங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். குள்ளமாக இருந்தால் 'தொளதொளா' ஜீன்ஸ் இன்னும் குள்ளமாகக் காட்டும். வயிறு பெரிதாக இருந்தால் மெல்லிதாக ஜீன்ஸ் வாங்குவது சிரமம். வாங்கி மீதியை ஆல்டர் பண்ணி எடுக்க வேண்டும்.

ஜீன்ஸ் மட்டும் அல்லாமல்... அணியும் டாப் கூட சரியாக இருப்பது முக்கியம்.

‍- இமா க்றிஸ்

இமா, அவள் நல்ல உயரம்.165 cm வரும்

மேலும் சில பதிவுகள்