தோழிகளே,
என் தங்கை 2 மாத கர்ப்பம், அதிகமாக வாந்தி உள்ளது .
பசி இருக்கிறது ,ஆனால் சாப்பிட்டவுடன் வாந்தி வந்து விடுகிறது,மிகவும் சோர்வாக இருக்கிறாள், யாராவது கை மருந்து சாப்பிட்ட அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.
நன்றி
தோழிகளே,
என் தங்கை 2 மாத கர்ப்பம், அதிகமாக வாந்தி உள்ளது .
பசி இருக்கிறது ,ஆனால் சாப்பிட்டவுடன் வாந்தி வந்து விடுகிறது,மிகவும் சோர்வாக இருக்கிறாள், யாராவது கை மருந்து சாப்பிட்ட அனுபவம் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ்.
நன்றி
நெல்லிக்காய்
நெல்லிக்காய் வாங்கி வைத்து கொள்ளுஙக்ள்
உப்பில் ஊறியது அல்லது தேனில் ஊறியது சாப்பிட சொல்லுங்கள்.
அவல், பால் சேர்த்து அதில் நட்ஸும்,கருப்பு ரெயிசின்ஸ் சும் சேர்த்து சாப்பிட சொல்லுஙக்ள்
பசி எடுக்கும் போது பழங்கள் சாப்பிடலாம்,அத்திபழ மில்க் ஷேக்.
வால் நட் பேரிட்சை சேர்த்து புதினா துவையல் இங்கு அருசுவையில் என் குறிப்பில் இருக்கு பாருங்கள்
இதேல்லாம் சாப்பிட்டால் வாந்திக்கும் , சோர்வுக்கும் நல்லது
ஆல்பகடா என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அது வாய் கசப்புக்கு வாந்தி வரும் போதுசாப்பிடலாம்.
Jaleelakamal
ஜலீலா அக்கா
மிக்க நன்றி ஜலீலா அக்கா
vani selwyn
நான் இப்போ தான் ஒரு புக் ல படிச்சேன் கர்ப்பிணி பெண்கள் மாதுளம் பழம் சாப்பிட்டால் சோர்வு என்பதே இருக்காது,நாக்கு வரண்டு போகாமல் இருக்கும்னு இருந்தது எனக்கும் இது மாதிரி தான் இருந்தது நான் டெய்லி ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டேன்
உன்னால் எப்போதும் எதுவும் முடியும் என்று நம்பு அது கண்டிப்பாக நடக்கும்
மிக்க நன்றி dhana
மிக்க நன்றி dhana
Nellikai sapida sollunga ,,,
Nellikai sapida sollunga ,,,
ஜலீலா அக்கா
மாதுளை சாப்பிட்டாள், வால் நட் சட்னியும் சாப்பிட்டாள் ,ஆனால் வாந்தி நிற்க்கவே இல்ல.
மலை நெல்லிக்காய் சாப்பிட வேண்டுமா? இல்லை சிறிய நெல்லிக்காய் சாப்பிட வெண்டுமா