வெள்ளைப்பூண்டு

வெள்ளைப்பூண்டு சீக்கிரம் அழுகி போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்.. எப்படி பாதுகாப்பது.. தெரிந்தால் சொல்லித்தாருங்கள் தோழிகளே!..

ஹாய் சாய்னா வெள்ளை பூண்டை நல்ல காற்றோட்டமான இடத்துல காயப்போட்ட படியே வையுங்க. தண்ணீர் படாமல் பார்த்துக்கோங்க பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ரொம்ப நன்றி கவிதா .. தாமதமான பதிவிற்க்கு மன்னிச்சிடுங்க..

அன்புடன்,
zaina.

மேலும் சில பதிவுகள்