ha ha ha.......தாயம்...
Correcta?
antha பாட்டி ippo illa...
நான் சின்ன வயசுல தாயம் நிறைய விளையாடுவேன். summer நா போதும் காலைல இருந்து நைட் வரைக்கும் ஒரே தாய கட்டை தான்.
நைட் தூங்கும் பொது கூட தாய கட்டை உருட்டுற சவுண்ட் தான் கேட்கும்.
Missing my olden and golden days...
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
ஈஸியான நூல் எடுத்து இந்த விதை கோர்த்தவங்களுக்கு 8 கட்டு வெத்தலை, எண்ணாயிரம் பாக்கு, தொட்டுக்க சுண்ணாம்பு, தொடை தண்டி புகையிலை? அது என்ன? இந்த விடுகதை எங்க அம்மாச்சி எனக்கு சின்ன வயசுல அடிக்கடி கேப்பாங்க....
என்னாதிது ? நாங்கவெல்லாம் சின்ன பிள்ளைகள் இப்படியா ? பதில் தெரியலப்பா. ரொம்ப குழம்ப விடாம பதில சீக்கிரமா வந்து சொல்லுங்க பார்ப்போம். நீங்க நல்லவுங்க தானே ?
jennny
mm eppadi jennny vidukathaiya pottu thakuringa. super jeenny answer than theriyala. sollunga pa answer interest a iruku
jenny
ha ha ha.......தாயம்...
Correcta?
antha பாட்டி ippo illa...
நான் சின்ன வயசுல தாயம் நிறைய விளையாடுவேன். summer நா போதும் காலைல இருந்து நைட் வரைக்கும் ஒரே தாய கட்டை தான்.
நைட் தூங்கும் பொது கூட தாய கட்டை உருட்டுற சவுண்ட் தான் கேட்கும்.
Missing my olden and golden days...
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
இந்த விடுகதை எப்படி?
இந்த விடுகதை எப்படி? இருக்கு..
ஈஸியான நூல் எடுத்து இந்த விதை கோர்த்தவங்களுக்கு 8 கட்டு வெத்தலை, எண்ணாயிரம் பாக்கு, தொட்டுக்க சுண்ணாம்பு, தொடை தண்டி புகையிலை? அது என்ன? இந்த விடுகதை எங்க அம்மாச்சி எனக்கு சின்ன வயசுல அடிக்கடி கேப்பாங்க....
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
ஹாய் வெண்ணிலா,
பதில் தப்பு. க்ளூ தரவா ? "இதை கிராமங்களில் பயன்படுத்துவர்"
ஜென்னிவினோ
Dare To Paly With Life
கவி,
என்னாதிது ? நாங்கவெல்லாம் சின்ன பிள்ளைகள் இப்படியா ? பதில் தெரியலப்பா. ரொம்ப குழம்ப விடாம பதில சீக்கிரமா வந்து சொல்லுங்க பார்ப்போம். நீங்க நல்லவுங்க தானே ?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
ஜென்னி
ஹாய் ஜென்னி,
எனக்கு தெரியும்னு நினைக்கிறேன்.
மாட்டு சாணத்தில் செய்யற 'வரட்டி'தானே?!
அன்புடன்
சுஸ்ரீ
சுஸ்ரீ
உங்க பதில் மிகச் சரியே.
ஜென்னிவினோ
Dare To Paly With Life
என்ன?
பளபளவென்று பட்டுடுத்திப்
பதினாயிரம் குஞ்சலம் தொங்கவிட்டுத்
தெருவைச் சுற்றி வருகிற பெண்
திரும்பிப் பார்க்க மாட்டாளாம். - அது என்ன?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
ஹொக்கி விழையாட்டா?
ஹொக்கி விழையாட்டா?
ஹொக்கி விழையாட்டா?
ஹொக்கி விழையாட்டா?