விடுகதைக்கு விளக்கம் தா .... பகுதி 2

ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :)

ஹொக்கி விழையாட்டா?

ஹாய் ஜெனி அதுக்கு விடை தேர் ஆ?.இல்லையா? எதாவது க்ளூ குடுங்க டா செல்லம்.

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

ஜெனி பயங்கரமா கலக்குரீங்க பா விடுகதைய போட்டு,சூப்பர்..

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

hai jenny good morning. how r u?

உங்க விடை சரி தான் பா . என்ன பால் போட்டாலும் அசராம சிக்ஸர்ஆ அடிச்சு வெளுத்து காட்டுறீங்களே. முடியல என்னால

ஜென்னிவினோ

Dare To Paly With Life

கிணற்றுக்குள் வாழ்ந்து கொண்டிருந்த தவளை ஒன்றிற்கு நிலப்பரப்பை - வெளிஉலகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. கிணற்றை விட்டு எப்படி வெளியில் வருவது என்று யோசித்தது.

சுற்றுச் சுவரின் உயரம் 16 அடியாக இருந்தது. கிணற்றின் உள்ளே படிக்கட்டுகளும் இல்லை. மேலும், சுவரின் உட்புறம் முழுவதும் பாசி படர்ந்திருந்தது. எனினும், தவளை முயற்சி செய்யத் தொடங்கியது.

தனது முயற்சியில் எம்பிக் குதித்தது. சரியாக 2 அடிதான் தவளையால் தாவ முடிந்தது. சுவரில் இருந்த பாசி வழுக்கியதில் ஒரு அடி கீழே சென்றது. ஒவ்வொரு முறையும் இரண்டு அடி தாவி ஒரு அடி வழுக்கிக் கீழே வந்தது.
ஒரு அடி கீழே செல்வதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தவளை, தனது முயற்சியால் தொடர்ந்து தாவிக் குதித்துக் கொண்டே இருந்தது.

முயற்சியின் பலனாக நிலப்பரப்பை - வெளிஉலகைப் பார்த்து ரசித்தது. தவளை எத்தனையாவது தாவலில் கிணற்றுக்கு வெளியே வந்திருக்கும் என்று சொல்லுங்கள்.

ஜென்னிவினோ

Dare To Paly With Life

Hi jenny,

Reasoning எல்லாம் correct-a சொல்லிடுவேன்....

தவளை 14 முறை தாவியிருந்தால் பாசி வழுக்கிக் கீழே சென்றதன்படி 14 அடி மேலே வந்திருக்கும். 15ஆவது முறை தாவியபோது இரண்டடி தாவி கிணற்றின் வெளிப்பக்கம் வந்து நிலப்பரப்பை பார்த்து ரசித்திருக்கும்.

So Ans 15...Correct-a????

Vennila Balasubramani,

If u start judging ppl, u ll b having no time to love them.

பதில் நீங்களே சொல்லுங்களே எப்படி கொலையாளியை கண்டுபிடித்தது

அனிதாசரவணன்

காடெல்லாம் சுத்திவரும் கண்டல பசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன?

அனிதாசரவணன்

எப்படிபா உங்களல மட்டும் இப்படி முடியுது உங்களது கேள்விகள்ளாம் சூப்பரா இருக்கு தவளை 14 தடவை தாவிருக்க வேண்டும் பதில் கரெட்டா

அனிதாசரவணன்

மேலும் சில பதிவுகள்